பொடி இட்லி(Podi idli recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#npd2 மீதமுள்ள இட்லியில் சுலபமான ஒரு உணவு

பொடி இட்லி(Podi idli recipe in tamil)

#npd2 மீதமுள்ள இட்லியில் சுலபமான ஒரு உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 6இட்லி
  2. 3 டீஸ்பூன்இட்லி மிளகாய் பொடி
  3. 5 டீஸ்பூன்நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு தட்டில் மிளகாய் பொடி சேர்த்து அதில் நல்லெண்ணெய் விட்டு குழைத்து கொள்ளவும்

  2. 2

    ஆறிய இட்லியை சேர்த்து மிளகாய் பொடியுடன் இரண்டு பக்கமும் பிரட்டவும்

  3. 3

    சுவையான சுலபமான ஒரு உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes