பூண்டு பொடி

Hungry Panda
Hungry Panda @cook_20529740
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் கடலைப்பருப்பு
  2. 100 கிராம் உளுத்தம் பருப்பு
  3. 4 கட்டி பூண்டு
  4. கால் ஸ்பூன் பெருங்காயம்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பொருட்கள் அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பூண்டை தட்டி எண்ணெயில் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    இவை அனைத்தையும் வெயிலில் காய வைக்கவும்

  4. 4

    பிறகு மிக்ஸியில் அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hungry Panda
Hungry Panda @cook_20529740
அன்று

Similar Recipes