கறிவேப்பிலை பூண்டு பொடி (Karuveppilai poondu podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கருவேப்பிலையை, தண்ணீரில் அலசி காய வைத்து எடுத்துக் கொள்ளவும்,ஒரு கடாயில் கருவேப்பிலை போட்டு வதக்கவும்,லேசாக கலர் மாறியதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்,..
- 2
பின்னர் கடாயில் கடலைப்பருப்பு போட்டு லேசாக வறுக்கவும், பிறகு அதில் வெள்ளை உளுந்து, தோல் உளுந்து,போட்டு வறுக்கவும்,பிறகு 1ஸ்பூன் மல்லி போட்டு வறுக்கவும் (இவையெல்லாம் மிதமான தீயில் வறுக்கவும்)
- 3
பின்னர் அதில் காய்ந்த மிளகாய்,போட்டு வறுத்து, தனியாக எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்,...
- 4
பின்னர் கடாயில் 1ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சின்ன துண்டு பெருங்காயம்,போட்டு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்,அதே கடாயில் 5பூண்டு பல்லை தட்டி கலர் மாறும் வரை வதக்கவும், இதனையும் பருப்புடன் சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்,...
- 5
பின்னர் அதனுடன் வறுத்து வைத்த கருவேப்பிலை, தேவையான அளவு கல்லுப்பு, சிறிதளவு புளி, சேர்த்து ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்,...
- 6
சுவையான,சத்தான, கருவேப்பிலை பூண்டு பொடி தயார்,...இதை இட்லி தோசை, சாதத்துடன், நல்லெண்ணெய்,சேர்த்து சாப்பிடலாம்,...ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு மாதத்திற்கு மேல் கெடாமல் இருக்கும்,...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
கறிவேப்பிலை பூண்டு தொவையல் (kariveppilai poondu thuvaiyal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
பூண்டு இட்லி பொடி(poondu idli powder recipe in tamil)
#birthday4பூண்டு,எடை குறைக்க,தாய்ப்பால் சுரக்க,ரத்த அழுதத்தைக் குறைக்க ...என,பல நன்மைகளைத் தருகிறது. பூண்டை,பச்சையாகவோ,இடித்தோ, வறுத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
-
கறிவேப்பிலை பொடி (curry leaf powder) (Karuveppilai podi recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, போலிக் அமிலச் சத்து விட்டமின் ஏ ,சி, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வதால் கண்பார்வை மேன்மை அடைகிறது .உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவு குறைகிறது .நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது .முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது .இதிலுள்ள விட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டு கண் பார்வையைத் தெளிவாக்குகிறது. Sree Devi Govindarajan -
-
-
-
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
புளியோதரை பொடி (Puliyotharai podi recipe in tamil)
#powder#homeHomemade Puliodharai Mix Without Any Preservative Shobana Ramnath -
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
இன்ஸ்டன்ட் சட்னி பொடி (Instant chutney podi recipe in tamil)
ஷட் டவுன்னா?சட்னி அரைக்க நேரமில்லையா? இப்படி செஞ்சு பாருங்க. நிலக்கடலையில் எல்லா சத்துக்களும் உள்ளன .கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்ற சுவையும் மணமும் நிறைந்த சட்னி நொடியில் தயார்.#home#mom Mispa Rani -
முருங்கைப் பொடி (Murunkai podi recipe in tamil)
#jan2முருங்கை இலையில் அதிகமான சத்துகள் உள்ளன முக்கியமாக இரும்பு சத்து உள்ளது.இதனை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த சோகை பிரச்சினை தீரும். தலை முடி உதிர்தல் குறையும் முடி வளர்ச்சி பெறும். தினமும் கீரையை சுத்தம் செய்து உணவில் எடுத்துக்கொள்வது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு தடவை இந்தப் பொடியை தயார் செய்து தினமும் சாதத்துடன் சாப்பிடலாம். கீரை சாதம் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.கூடவே பருப்பு மற்றும் ரசம் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். Asma Parveen -
-
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
-
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
கோயம்புத்தூர் ஃபேமஸ் கறிவேப்பிலை பொடி (Karivepilai podi recipe in tamil)
#homeIt helps for growth of the hair eyesight glowing of skin etc..... Madhura Sathish -
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.shanmuga priya Shakthi
-
-
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்