புடலங்காய் உசிலி (Pudalangai Oosuli recipe in Tamil)

#GA4/snake gourd/week 24
*புடலங்காய் ஒரு கொடியாகும் (snake gourd in tamil)புடலங்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். டைப்- II நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இது முக்கிய பங்காற்றுகிறது.
புடலங்காய் உசிலி (Pudalangai Oosuli recipe in Tamil)
#GA4/snake gourd/week 24
*புடலங்காய் ஒரு கொடியாகும் (snake gourd in tamil)புடலங்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். டைப்- II நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இது முக்கிய பங்காற்றுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்ஙள் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
ஊறவைத்த பருப்பை தண்ணீரை வடித்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு காய்ந்த மிளகாய் பூண்டு சிறிதளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிது நேரம் நன்கு கிளறி ஆறவைக்கவும்.
- 3
இதனை ஆற வைத்து மிக்ஸியில் மறுபடியும் ஒருமுறை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய புடலங்காயை சேர்த்து சிறிதளவு உப்பு தண்ணீர் தெளித்து வேக வைத்து இதனுடன் கொரகொரப்பாக அரைத்த பருப்பையும் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 4
இப்பொழுது உதிரி உதிரியாக வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான புடலங்காய் உசிலி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
கோதுமை ரவை பிரியாணி
1.) இவ்வகையான உணவில் குடமிளகாய் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்( anti oxidant )முலம் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.2.) கோதுமையில் செய்வதால் நார் சத்து அதிகம் உள்ளது.3.) நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வுணவு சிறப்பானது.#immunity . லதா செந்தில் -
புதினா சட்னி(Pudina Chutney recipe in Tamil)
#Flavourful*புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது எச்சிலையும், வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து உணவுசெரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. kavi murali -
இஞ்சிப் பச்சடி(Ingi Pachadi recipe in Tamil)
*செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வதால் செரிமானத்தை தூண்டி விட உதவும்.#Ilovecooking... Senthamarai Balasubramaniam -
வாழைத்தண்டு கடலை பருப்பு பொரியல்(Plantain stem curry in Tamil)
*வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.*அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண் கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.#Ilovecooking kavi murali -
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking... kavi murali -
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.#Ilovecooking #leftover kavi murali -
-
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
மரவள்ளிக்கிழங்கு அடை(Maravalli kilangu Aadai recipe in Tamil)
1.)மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.2.)மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.#I Love Cooking.#breakfast kavi murali -
கறி வடகம் / உளுந்து வடகம்
உளுந்து இதயத்திற்கு மிகவும் நல்லது .இதை வறுத்து பொடி செய்து சூடு சாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம் . வடகம் குழம்பு வைத்தும் சாப்பிடலாம் . தினமும் சாம்பாரில் இதை சேர்த்து தாளிக்கும்போது மிகவும் மணமாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்
*கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.* மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.#IloveCooking. kavi murali -
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
புடலங்காய் துவட்டல்
#நாட்டு காய்கறி உணவுகள்1.முதலில் புடலங்காயை முழுதாக கழுவி நைசாக நறுக்கி வைத்து கொள்ளவும். நறுக்கிய பிறகு கழுவினால் பாதி சத்து தண்ணீரில் போய்விடும்.2.வெங்காயத்தை தோலுரித்து நன்கு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வரமிளகாய் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.3.துவரம் பருப்பை ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும். தேங்காய் துருவல், கறிவேப்பிலை எடுத்து வைத்து கொள்ளவும்.4.ஒரு எண்ணெய் சட்டி அல்லது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு நன்கு வெடிக்க விடவும். பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்5.நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். நன்கு சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய புடலங்காயை சேர்க்கவும்.6.புடலங்காயை தாளிதத்துடன் நன்கு கிளறி விடவும். பிறகு உப்பு சேர்க்கவும்7.மீண்டும் கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும். மீண்டும் கிளறிவிட்டு மூடி 5 நிமிடம் வைக்கவும்.8.ஐந்து நிமிடம் கழித்து பிறகு நன்கு கிளறி விடவும். இப்போது காய் நன்கு வெந்து இருக்கும். இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்9.புளி குழம்பு, வத்த குழம்பு, மீன் குழம்பு இவைகளுக்கு ஏற்ற சைட் டிஸ்... புடலங்காய் இளம் பச்சை நிறத்திலும், கறிவேப்பிலை கரும்பச்சை நிறத்திலும், பருப்பு மஞ்சள் நிறத்திலும், தேங்காய் பூ வெள்ளை நிறத்திலும் பார்க்க கலர்புல்லா இருக்கும். சத்து மிகுந்தது. Laxmi Kailash -
சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
#GA4/Bottle Gourd /Week21*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.*சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம். kavi murali -
-
கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
#GA4week 24#garlic Meena Ramesh -
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (2)