தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 4 டேபிள் ஸ்பூன் வறுத்த கடலை
  2. 3 பச்சை மிளகாய்
  3. 1/2 குடமிளகாய்
  4. 1/4 கப் தேங்காய்
  5. தேவையானஅளவு உப்பு
  6. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  7. தாளிக்க தேவையான பொருட்கள்:
  8. 1/4டீஸ்பூன் கடுகு
  9. ஒரு கொத்து கருவேப்பில்லை
  10. 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  11. 1டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் தேங்காய், வறுத்த கடலை, குடமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  2. 2

    இதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

  3. 3

    தாளிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கி துவையலுடன் சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes