2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்

Sumaiya Shafi @cook_19583866
#lockdown
இந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdown
இந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம்,கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
முட்டையை அவித்து,துருவி கொள்ளவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி,மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
- 5
பின் துருவிய முட்டை சேர்த்து கிளறவும்.
- 6
கடைசியில் மல்லி தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாசி கருவாடு சம்பல்
#lockdownஇந்த சமயத்தில், இதை எல்லா விதமான வெரைட்டி ரைஸ்யுடன் சாப்பிடலாம்,மிகவும் அருமையாக இருக்கும்.Sumaiya Shafi
-
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
எக்கு பொடிமாஸ்(Egg podimaas)
#nutrient1 முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. அனைவருக்கும் பிடித்த உணவு முட்டை.முட்டையை புளிக் குழம்பு சாம்பார் அனைத்துக்கும் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். தோசைக்கல்லில் ஊற்றி ஆம்லெட் பொரியல் அடை போன்றும் சாப்பிடலாம். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவில் புரதச்சத்து மிகுந்துள்ளது. ஆறு மாதம் ஆன குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். நீங்களும் சுவைத்து பாருங்கள். Dhivya Malai -
2 இன் 1தக்காளி சட்னி (2 in 1 Thakaali Chutney recipe in Tamil)
#GA4/Chutney/week4*இந்த தக்காளி சட்னி ஒரே முறையில் இரண்டு விதமாக செய்யலாம் சில பேருக்கு கெட்டி சட்னியாக சாப்பிடப் பிடிக்கும். சில பேருக்கு இட்லி தோசையில் ஊற வைத்து சாப்பிடுகிற மாதிரி லிக்விட் சட்னியாக பிடிக்கும்.ஒரே செய்முறையில் இரண்டு விதமாக செய்யலாம் செய்முறையைப் பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
பாசி பருப்பு முட்டை கறி
#lockdownகாய்கறி ஏதும் இல்லாத நிலையில் இந்த குழம்பு மிகவும் எளிமையாக செய்யலாம்.சைடு டிஷ் ஏதும் தேவைஇல்லை.எங்க வீட்ல அடிக்கடி இப்ப இந்த குழ்ம்பு தான்.சுவையானதும் சுலபமானதும்,,, Mammas Samayal -
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
-
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
-
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11989000
கமெண்ட்