சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
பின்பு துருவிய காரட், பீட்ரூட், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
அதன் பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதக்கிய பின் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
- 5
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
அதன் பின் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 7
பின்பு மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்கி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
- 8
தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் தெளித்து விடவும்.
- 9
பின்பு ஒரு ஸ்பூன் இட்லி பொடியை தூவி விட்டு மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் தெளித்து விடவும்.
- 10
தோசை மேல் காரட் பீட்ரூட் மசாலாவை பரப்பி வைத்து நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.
- 11
மசாலா தோசை மேல் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி விட்டு மேலும் ஒரு ஸ்பூன் நெய் தெளித்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்
#wdஇந்த செய்முறையை என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் மாமியாருக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
-
காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest
காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்😍 #the.chennai.foodie Kavitha Krishnakumar -
-
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
-
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2
#வட்டாரம்..#வாரம்-2..#ருசியான காஞ்சிபுரம் உப்புமா.. Jenees Arshad -
-
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
-
-
அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்.. Viji Prem -
More Recipes
கமெண்ட்