பாகற்காய் பொரியல்

Magideepan
Magideepan @cook_21515130

#book # lockdown

பாகற்காய் பொரியல்

#book # lockdown

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாகற்காய்-1/2கிலோ
  2. பெரியவெங்காயம்-2
  3. தக்காளி-1
  4. கடுகு-1டீஸ்பூன்
  5. சீரகம்-1/2டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை -10
  7. மிளகாய்தூள் -1டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள்-1/2டீஸ்பூன்
  9. தேவையானஅளவு எண்ணை
  10. தேவையானஅளவு உப்பு
  11. தேங்காய் துருவல் சிரிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம் பொறிந்ததும் கறிவேப்பிலை,வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    தக்காளி வதங்கியபின் மஞ்சள்தூள் சேர்க்கவும் பாகற்காய் சேர்த்து வதக்கவும் தண்ணீர் சேர்க்காமல் மூடி வைத்து கிலரவும் வெந்தவுடன் மிளகாய்தூள் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes