சமையல் குறிப்புகள்
- 1
வாழை பூ வை சுத்தம் செய்து நருக்கி கொள்ளவும்
- 2
நருக்கிய பூ வை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்
- 3
வெந்தவுடன் நீரை வடித்து பின் வாணலில் எண்ணை சேர்த்து கடுகு கறிவேப்பிலை மற்றும் நருக்கிய பெரியவெங்காயம் சேர்த்து வதங்கியவுடன் வாழை பூ சேர்த்து மிளகாய்தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சிறுகீரை மற்றும் கொள்ளு பொரியல்🍀🌿☘️🌱🍃🍀 (Sirukeerai matrum kollu poriyal Recipe in Tamil)
#book #nutrient2 Magideepan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டாணி மற்றும் கேப்சிகம் கிரேவி 🥥🥥🥓🥓(Pattani matrum capsicum gravy in Tamil)
#book #nutrient3 Magideepan -
-
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
வாழைப் பூ பொரியல் (Vazhaipoo poriyal Recipe in Tamil)
வாழை பூ மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட சர்க்கரை அளவு குறையும். நார் சத்தும் நிறைந்துள்ளது. #book #nutrient3 Renukabala -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13040294
கமெண்ட்