பாகற்காய் பிட்லை (Paakarkaai pitlai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில் வரக்கொத்தமல்லி, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கடலைப்பருப்பு வறுத்து,அதனுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.
- 2
கொண்டைக்கடலையை நான்கு மணி நேரம் ஊற வைத்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைக்கவும். பாவற்காய் அனைத்தையும் நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
- 3
சட்டியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய பாகற்காய் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
- 4
பாகற்காய் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, அதனுடன் தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
இரண்டு நிமிடம் வதக்கிய பின் வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் துவரம்பருப்பு சேர்த்து, அதனுடன் கரைத்த புளியை சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு தேவையான அளவு இப்போது தண்ணீர் சேர்க்கவும்.
- 6
பருப்பு கொண்டைக்கடலை புளிக்கரைசலுடன் சேர்த்து குழம்பு நன்கு கொதி வந்து பாகற் காய் வெந்தவுடன், அரைத்து வைத்த விழுதை அதில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்
- 7
அடிப்பிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்கவும். குழம்பு நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும். மிகவும் ருசியான பாகற்காய் பிட்லை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.#arusuvai6 Subhashree Ramkumar -
-
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
-
-
பாகற்காய் தீயல் (Paakarkaai theeyal recipe in tamil)
#Kerala பாகற்காய் என்றாலே பலருக்குப் பிடிக்காது இந்த பாகற்காய் தீயலை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் Meena Meena -
-
பாகற்காய் வத்தல் குழம்பு சாதம் சுட்ட அப்பளத்தோடு (Paakarkaai vathalkulambu satham recipe in tamil)
புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. #arusuvai6 #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் பருப்பு உஸ்லி (Beans paruppu usili recipe in tamil)
#GA4# week 18 #French Beans இது போன்று செய்து அதனை நெய் தடவிய சப்பாத்தி, சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். Manickavalli M -
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
-
More Recipes
கமெண்ட் (7)