அரைக்கீரை கூட்டு

Hema Sengottuvelu @Seheng_2002
காய்கள் கிடைக்கவில்லை என்பதால் கீரையை வைத்து கூட்டு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை கழுவி அறிந்து கொள்ளவும். சின்ன வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கவும். தக்காளி பாதி நறுக்கவும்
- 2
வாணலியில் நெய் ஊற்றி தாளித்து கீரையை சேர்த்து வேகவிடவும். கீரை வெந்தவுடன் வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்கவும். இரண்டு கலவையையும் கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும்
- 3
கொதித்ததும் சிறிது தேங்காய் துருவல் தூவி இறக்கி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைக்கீரை கூட்டு


அரைக்கீரை கடையல்
# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும்.


பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது .


அரைக்கீரை மசியல்
#எதிற்பு சக்தி


அரைக்கீரை பொரியல்..
#everyday 2 # மதிய உணவுகள்


🌿🌿அரைக்கீரை மசியல் 🌿🌿
#Nutrient 3 #bookஅரைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே கீரை வகையில் நார்ச்சத்தும் கிடைக்கப் பெறுகிறது.தொடர்ந்த அரைக்கீரை சாப்பிட்டு வருவதனால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகிறது நம் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது.


முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி.


அரைக்கீரை புளி கடையல் (Aaraikeerai puli kadayal recipe in Tamil)
#jan2*அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும்.சித்த மருத்துவதிலும் இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது.இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது.


சௌ சௌ கூட்டு
#lockdown2#goldenapron3லாக்டவுன் காலத்தில் மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் கிடைத்தது .வாங்கிய காய்களில் இன்று சௌ சௌ கூட்டு செய்தேன். சௌ சௌவில் வைட்டமின் A,B,C,K, போன்ற சத்துக்கள் உள்ளது. சௌ சௌகாயில் காணப்படும் காப்பர், மாங்கனீசு தைராய்ட் நோய்க்கு சிறந்த உணவாகும் .


வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் .


சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு
கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த கீரையில் கண்பார்வை தெளிவு பெறும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் சிறுநீரக கற்களை கரைக்கவும் .புற்று நோய் தீர்க்கவும். கல்லீரல் பாதுகாக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .


முருங்கை பூ கூட்டு
#கோல்டன் அப்ரோன் 3நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது .


காய்கறி பருப்பு கூட்டு
ப்ரீட்ஜில் மீதமுள்ள காய்கள்


சாம்பார்(No onion no tomoto carrot sambar recipe in tamil)
இந்த சாம்பார் எனக்கு மிகவும் பிடிக்கும். மிளகு தூள் தேங்காய் சேர்த்து அரைத்து குழம்பில் சேர்க்கலாம் அல்லது மிளகை தூள் செய்து தாளிப்பில் சேர்த்தும் குழம்பில் சேர்க்கலாம். இதில் கறி வடகம் என்ற உளுந்து வடகத்தை எண்ணெயில் வறுத்து சேர்த்துள்ளேன். இந்த நாடகத்தின் ரெசிபி உங்களுக்கு தேவை என்றால் bk recipisil சென்று பார்க்கவும். அவர்கள் கரி வடகத்தை பற்றி ஜேசிபி போட்டு உள்ளார்கள்.


மணத்தக்காளி கீரை கூட்டு
#Everyday2


முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍


பாலக்கீரைசாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#jan2


தண்டு கீரை கூட்டு (Thandu keerai kootu recipe in tamil)
#ga4#week16#spinach


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil)
கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன . வாரத்திற்கு மூன்று முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையைத் தரும். #Ja 2


தாளிச்ச சுண்டைக்காய்
#arusuvai6 சுண்டக்காயை வைத்து ஈஸியான தாளிச்ச பருப்பு. நெய் விட்டு சூடான சாதத்தில் சாப்பிட சுவையாக இருக்கும்.


பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும்.


முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom


கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது.


அரைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு. (Arai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2week2...கீரை..


கீரை சாதம்
#book #lockdownவீதியில் விற்று சென்ற கீரையை வாங்கி ஊரடங்கு நேரத்தில் செய்தேன். கசக்க கூடிய கீரை மற்றும் புளிசகீரையை தவிர்த்து மற்ற எந்த கீரையிலும் செய்யலாம். எனக்கு அரை கீரை கிடைத்தது. அதில் செய்தேன். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் ஆக தயார் செய்து கொடுககலாம். விரும்பி சாப்பிடுவர். சத்தானதும் கூட. முதல் நாளே கீரையை ஆய்ந்து வைத்துவிட்டால் மறு நாள் காலை விரைவில் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து விடலாம்.


மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#onepotசத்தான மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


சோயாபீன்ஸ் சுண்டல்
#arusuvai6 இந்த வகை சோயாபீன் சிறு கசப்புடன் இருக்கும் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைப்போம் அதில் சுண்டல் செய்தேன் ருசியாக இருந்தது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12021729
கமெண்ட்