மஸ்ரூம் கடாய் கிரேவி

KalaiSelvi G @K1109
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
இஞ்சி-பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதக்கிய பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்கவும்.
- 4
அதில் உருளைக்கிழங்கு மஸ்ரூம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் பிறகு மல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
-
பொட்டேட்டோ தொக்கு
#goldenapron3#lockdownreceipe உருளைக்கிழங்கு அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. வெகு நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க கூடிய ஒரு காய்கறி.நாடெங்கும் 144 தடை இருக்கும் நிலையில் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.ஆதலால் நம் வீட்டில் சேமித்து வைத்துள்ள அதில் உருளைக்கிழங்கு ஒரு பொருளை வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன் இதை பூரி தோசை இட்லி போன்ற அனைத்திற்கும் வைத்து சுவைத்து பார்க்கலாம். வெயில் காலத்திற்கு தண்ணீர் சத்து தேவை உருளைக்கிழங்கில் தண்ணீர் சத்து உள்ளது. Dhivya Malai -
-
-
-
-
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி Sudha Rani -
-
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
மஸ்ரூம் பிரியாணி சென்னை ஸ்பெசல்
பாஸ்மதி அரிசி தண்ணீர் ஊற்றிஊறவைக்கவும்.மஸ்ரூம், தக்காளி, பெரிய வெங்காயம் வெட்டவும். நெய் ஊற்றி ப.மிளகாய், பட்டை,கிராம்பு, சோம்பு, அண்ணாசி மொட்டு,இஞ்சி, பூண்டுபசை,மல்லி, பொதினா வதக்கவும் மிளகாய் பொடி,உப்பு காரத்திற்கு ஏற்ப சுவைக்கு ஏற்ப போடவும். பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசி போட்டு ஒரு பங்கு அரிசி க்கு ஒன்னேகால் அளவு தண்ணீர் ஊற்ற வும்.வேகவும் அருமையான மஸ்ரூம் பிரியாணி தயார். தயிர் பச்சடி செய்ய வேண்டும். ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12026345
கமெண்ட்