தேவையான பொருட்கள்

  1. வறுத்து அரைக்க
  2. 2 மேசைக்கரண்டி - மிளகு
  3. 11/2 மேசைக்கரண்டி - மல்லி
  4. 1 தேக்கரண்டி - துவரம் பருப்பு
  5. 1/2 தேக்கரண்டி - உளுந்தம் பருப்பு
  6. 1/2 தேக்கரண்டி - அரிசி
  7. 1/8 தேக்கரண்டி - வெந்தயம்
  8. 4- மிளகாய் வத்தல்
  9. 4- சின்ன வெங்காயம்
  10. 4 பல் - பூண்டு
  11. 1 கப் - புளித் தண்ணீர்
  12. தேவையானஅளவு உப்பு
  13. தாளிக்க
  14. 3 மேசைக்கரண்டி - நல்லெண்ணெய்
  15. 1 தேக்கரண்டி - கடுகு உளுந்தம் பருப்பு
  16. 1 ஆர்க்கு - கறிவேப்பிலை
  17. 2- மிளகாய் வத்தல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து ஆற வைக்கவும்.

  3. 3

    ஆறியதும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

  4. 4

    கடாயில் மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் தாளிக்கவும்.

  5. 5

    அரைத்த விழுது, புளித் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும்.

  6. 6

    எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

  7. 7

    சூடான சாதத்துடன், சுட்ட அப்பளம் சேர்த்துப் பரிமாறவும்.

  8. 8

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes