பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)

#பொங்கல்ரெசிபிஸ்
பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர்.
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்
பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர்.
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து விழுதாக அரைக்கவும்.
- 2
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
- 3
கிழங்கு வகைகளை மூன்று கப் தண்ணீரில் வேக வைக்கவும். ஒரு கொதி வந்ததும் காய்கறிகள், மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- 4
புளிக் கரைசல் சேர்த்து உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 5
புளி வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
- 6
கொதித்ததும் இறக்கவும். தாளித்து பொங்கல் குழம்பில் சேர்க்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
பொங்கல் காய் கறிகள் (Pongal kaaikarikal recipe in tamil)
#pongalபொங்கல் அன்று பொங்கல் வைத்து முடித்தவுடன் அதே அடுபில் காய்கறிகள் பண்ணுவது வழக்கம். நான் இதில் 7 காய்கறிகள் சேர்த்து காய்கறிகள் வறுவல் செய்துள்ளேன் . Subhashree Ramkumar -
தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்... Nalini Shankar -
குடல் குழம்பு(kudal kulambu recipe in tamil)
#pongal2022போகி பண்டிகை அன்று செய்யப்பட்டது பொங்கல் பண்டிகையை வரவேற்று பழையன களிந்து புதியவை புகும் பண்டிகை Vidhya Senthil -
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
சுவையான புளியோதரை.. (Puliyotharai recipe in tamil)
#pongal... பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுபொங்கல்.. கனு வை ப்பார்கள்..அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம்.. தேங்காய் சாதம், எலுமிசை சாதம் தயிர் சாதம், புளியோதரை இப்படி செய்து சாப்பிடுவாங்க... Nalini Shankar -
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
பிரவுன் சட்னி
#சட்னி & டிப்ஸ்எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சட்னி பிரவுன் சட்னி. இட்லியும் பிரவுன் சட்னியும் கொடுத்தால் ஒரு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இட்லி, தோசை , சப்பாத்தி, தயிர் சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் எல்லாவற்றுக்கும் பிரவுன் சட்னி சூப்பரா இருக்கும். பிரயாணங்களின் போது கொண்டு செல்ல மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்..... Tamilmozhiyaal -
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
கதம்ப சாம்பார்
#magazine 2 - கலயாணம் மற்றும் விசேஷங்களில் வீடுகளில் செய்ய கூடிய நிறைய காய்கள் சேர்த்து செய்யும் சுவை மிக்க சாம்பார்.. ..என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
தொலி உளுந்தம் பருப்பு சாதம் (Uluthamparuppu Satham Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஉளுந்தம் பருப்பு எலும்பிற்கு வலுவூட்டும். தொலி உளுந்து உபயோகிப்பது மிகவும் நல்லது. தொலி உளுந்தம் பருப்பு சாதம் மாதம் இருமுறையாவது உண்பது சிறப்பு. அதோடு எள்ளுத் துவையல், வெண்டைக்காய் பச்சடி அல்லது வாழைக்காய் பொரியல் சேர்த்து உண்ணலாம். எள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவு. Natchiyar Sivasailam -
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
#YPமர வள்ளி கிழங்கு வாங்கும் போது,வேக வைத்து, அதில்,சிறிதளவு கிழங்கு இவ்வாறு இடித்து பொடிமாஸ் செய்வது அம்மாவின் வழக்கம். பல நாட்களில், காலை சிற்றுண்டியாக இஞ்சி காபியுடன் சாப்பிட்டுள்ளோம். இன்றும் அம்மா வீடு போனால்,இது செய்து தருவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
பாரம்பரிய மஞ்சள் பொங்கல் - தாளகக்குழம்பு
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்ஆடி மாதம் செவ்வாய் கிழமை அன்று இந்த மஞ்சள் பொங்கல் மற்றும் அதற்கு தொட்டு கொள்ள தாளகக்குழம்பு செய்வார்கள். அரிசி,பருப்பு, காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்த தமிழர்களின் சரிவிகித ஆரோக்கியமான உணவு இது Sowmya Sundar -
கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
#VKகல்யாணவீட்டில் செய்யும் கத்திரிக்காய் பிட்லா..இது கிராமப்புறங்களில் செய்யும் மிக சுவை யான பழமையான குழம்பு...... பார்ப்பதற்கு சாம்பார் போல் தோன்றினாலும்,மிளகு, மற்றும் வறுத்த தேங்காயின் ருசியுடன் வாசமாகவும் சுவையாகவும் இருக்கும்... Nalini Shankar -
பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
#பொங்கல் சிறப்பு ரெசிப்பிஸ்.பொங்கல் என்பது நான்கு நாட்களாக கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய தமிழர் திருநாளாகும். போகி பொங்கல் அன்று மாவிளக்கு வெண்பொங்கல் முருங்கைக்கீரை பொரியல் வைத்து அம்மனுக்கு கலசம் வைத்து வழிபடுவது வழக்கம்.பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் கற்கண்டு பொங்கல் காய்கறி கூட்டு போன்றவை செய்து சூரியபகவானுக்கு படைப்பது வழக்கம்.மாட்டுப் பொங்கல் அன்றுவெண்பொங்கல் பரங்கிக்காய் பச்சடி செய்து மாட்டிற்கு ஊட்டி விழா எடுப்பதும் வழக்கம். மேலும் மாட்டுப் பொங்கலன்று அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது சில ஊர்களில் பழக்கம்.காணும் பொங்கல் அன்று பெண்களுக்கு கொடுக்கக் கூடிய சீர்வரிசையில் காய்கறிகள் அதிகமாக இருக்கும் அவற்றை சேர்த்து கூட்டாஞ்சோறு செய்துகோயில்களுக்கு அல்லது பீச் பார்க்க போன்றவற்றிற்கு எடுத்துச்சென்று கூடி மகிழ்ந்து சாப்பிடுவது வழக்கம் . இவ்வாறாக .ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாக பொங்கல் திருவிழாவை நாம் கொண்டாடுகின்றோம். இதில் சங்கராந்தியன்று செய்யக்கூடிய ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
சுண்டக் கறி (sunda kari recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்எங்கள் ஊரில் பொங்கல் பண்டிகை சுண்டக் கறி இல்லாமல் நிறைவு பெறாது. பொங்கல் பண்டிகை அன்று சமைத்த சாம்பார், அவியல், பொரியல், பச்சடி, கூட்டு போன்றவைகள் மீந்தவற்றைக் கலந்து ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேர்த்து சுண்ட வைப்பது வழக்கம். இந்த சுண்டக் கறி சூடான சாதத்துடன் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் ருசியாக இருக்கும். Natchiyar Sivasailam -
அவியல்(avial) (Aviyal recipe in tamil)
#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும். Senthamarai Balasubramaniam -
பாவற்காய் வடைக் குழம்பு(pavakkai vadai kulambu recipe in tamil)
#pongal2022பொங்களின் கடைசி நாளான கானும் பொங்கள் அன்று கறிநாள் என்று இருந்தாலும் அன்று ஆரோக்கியமான உணவு கொடுக்கபட்டது Vidhya Senthil -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N
More Recipes
கமெண்ட்