சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில் கடுகு, வெந்தயம் வறுத்து ஆறியதும் பொடி செய்து கொள்ளவும்.
- 2
புளியையும், ஒரு தக்காளியையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
தக்காளியை கழுவி பொடியாக நறுக்கவும்.
- 4
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அரைத்த தக்காளி, புளி விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
- 6
நன்கு வதங்கியதும் மிளகாய்ப் பொடி, காஷ்மீர் மிளகாய்ப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
தக்காளி வெந்து நன்கு சுருண்டு வரும் போது வறுத்து அரைத்த கடுகு, வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறவும்.
- 8
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
- 9
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
பிரவுன் சட்னி
#சட்னி & டிப்ஸ்எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சட்னி பிரவுன் சட்னி. இட்லியும் பிரவுன் சட்னியும் கொடுத்தால் ஒரு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இட்லி, தோசை , சப்பாத்தி, தயிர் சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் எல்லாவற்றுக்கும் பிரவுன் சட்னி சூப்பரா இருக்கும். பிரயாணங்களின் போது கொண்டு செல்ல மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
தக்காளி தொக்கு🍅
#nutrient2 இது என் பெரியம்மாவின் ரெசிபி .நான் அவர்களிடமிருந்து இதை கற்றுக்கொண்டேன் .மிகவும் ருசியாகவும் ,இனிப்பு ,புளிப்பு , காரம் என அனைத்து சுவையும் சேர்ந்து கலக்கலாக இருந்தது😋 BhuviKannan @ BK Vlogs -
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
-
-
(Leftover) அடைமாவு கேரட் பணியாரம்
#leftoverநேற்று அடை செய்ததில் மாவு மீதம் இருந்தது. அந்த அடை மாவோடு கேரட் துருவல் சேர்த்து பணியாரம் செய்தேன். வெளியே மிகவும் கிரிஸ்பியாக உள்ளே மிகவும் மிருதுவாக இருந்தது. சுவையும் அபாரம். Natchiyar Sivasailam -
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
15.இஞ்சி (ஜிஞ்சர்) தொக்கு
அற்புதமான மிகவும் புரதச்சத்துள்ளது. இட்லி, தோசை, வெள்ளை அரிசி சாதமுடம் நன்றாக இருக்கும். Chitra Gopal -
-
கறிவேப்பிலை காரக் குழம்பு (Karuveppilai kaara kulambu recipe in tamil)
#arusuvai6 Natchiyar Sivasailam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11947319
கமெண்ட்