மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)

#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்.....
மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்.....
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் சட்டியில் வறுத்து ஆரவிட்டு அரைச்சுக்கவும்... தண்ணீர் விட்டும் அரைச்சுகலாம்..
- 2
மண்சட்டி அடுப்புல வச்சு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வரிசையாக தாளிக்க விடனும்..
- 3
பூண்டும், சின்ன வெங்காயமும் வதங்கின பிறகு அரைச்ச கலவையை போட்டு ஒரு 30 நொடி கிண்டனும்..
- 4
புளி கரைச்ச தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊத்தி கொதிக்க விடனும்..
- 5
வத்தின பிறகு இறக்கினா, சுவையான ஆரோக்கியமான வத்தக்குழம்பு தயார்...
ஆனந்தமா சாப்பிடுங்க..
ஆரோக்கியமாக இருங்க....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)
#bookசளி இருமலுக்கு நல்லது BhuviKannan @ BK Vlogs -
-
-
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு. Meena Ramesh -
மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
#CF4 மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்..... Nalini Shankar -
-
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
-
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
-
-
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
சேனை குழம்பு(yam curry recipe in tamil)
#ed1சேனை குழம்பு வெங்காய சாம்பார் சுட சாதத்தில் சூடாக ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
கறிவேப்பிலை குழம்பு(Curry leaf gravy recipe in tamil)
எல்லா குழந்தைகளும் பெரும்பாலும் சட்னியில் இருக்கும் தாளித்த கறிவேப்பிலையை, சாம்பாரில் இருக்கும் கருவேப்பிலையை ஒதுக்கி வைப்பார்கள். அதனால் கருவேப்பிலையின் சத்து குழந்தைகளுக்கு செல்வதில்லை. அந்த சமயங்களில் இப்படிப்பட்ட ஒரு குழம்பு செய்து நெய் போட்டு பிசைந்து வைத்தால் குழந்தைகள் கருவேப்பிலை குழம்பு என்று தெரியாமலேயே உண்பார்கள். இது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் அமையும். #kids3 #lunchbox Sakarasaathamum_vadakarium -
செப்பல புலுசு (Andhra fish curry) (Cheppala pulusu recipe in tamil)
ஆந்திராவில் மீன் குழம்பு சற்று காரசாரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வறுத்து அரைத்து செய்தேன்,நல்ல வாசனையாக இருந்தது. #ap Azhagammai Ramanathan -
-
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
More Recipes
கமெண்ட்