ஸ்டப்ப்ட் கத்திரிக்காய்(Stuffed brinjal)#nagercoil

Suseela Selvaraj
Suseela Selvaraj @cook_22264796

ஸ்டப்ப்ட் கத்திரிக்காய்(Stuffed brinjal)#nagercoil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. கத்திரிக்காய் -1/4kg
  2. வறுத்த நிலக்கடலை -1கப்
  3. வறுத்த தேங்காய் -1/2 கப்
  4. பூண்டு -6 பல்
  5. மஞ்சள் தூள் -1/2tsp
  6. கொத்தமல்லி இலை -1/4கப்
  7. மல்லி தூள் -1 1/2tsp
  8. மிளகாய் தூள் -2tsp
  9. கரம் மசாலா தூள் -2tsp
  10. உப்பு-தேவையான அளவு
  11. தண்ணீர்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்திரிக்காயை மேல் இருந்து கீழாக ரெண்டாக கீறி வைக்கவும்.

  2. 2

    வறுத்த நிலக்கடலை,வறுத்த தேங்காய்,பூண்டு,
    கொத்தமல்லி இலை,மல்லி தூள்,மிளகாய் தூள்,
    கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் கொர கொர என்று அரைத்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    அரைத்த மசாலா உடன் உப்பு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து வைத்து கொள்ளவும்.

  4. 4

    இந்த மசாலாவை கத்திரிக்காயின் நடுவே ஸ்டப்ப் செய்யவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் விட்டு கத்திரிக்காய் சேர்த்து சிறிது அளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.இடை இடையே மூடியை திறந்து கத்திரிக்காய் வேகும் வரை கிளறி விடவும்.

  6. 6

    கத்திரிக்காய் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suseela Selvaraj
Suseela Selvaraj @cook_22264796
அன்று

Similar Recipes