சோயா கேபாப் (Soya kebab recipe in tamil)

Saritha Balaji @cook_26707137
இது ஒரு அரேபியன் டிஸ். இதை இவினிங் ஸ்னக் அல்லது ஸ்டார்ராக சாப்பிடலாம்#nandys_goodness
சோயா கேபாப் (Soya kebab recipe in tamil)
இது ஒரு அரேபியன் டிஸ். இதை இவினிங் ஸ்னக் அல்லது ஸ்டார்ராக சாப்பிடலாம்#nandys_goodness
சமையல் குறிப்புகள்
- 1
சோயாவை 15நிமிடம் ஊறவைத்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.
- 2
அடுத்து, மிதி உள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் அடித்து கெள்ளவும். அதனை வடிகட்டி விழுதை மட்டும் சேர்த்து கொள்ளவும் மற்றும் எல்லா மசாலாவையும் சேர்க்கவும்.
- 3
அத்துடன் கடலை மாவு 3tbsp சேர்த்து ஒரு கூச்சியல் பிடித்து அதனை நெய் ஊற்றி தாவவில் சேவுக்க எடுக்கவும்.
- 4
கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து சாட் மசாலா தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா கிமா பாவ்பாஜி (Soya kheema pav bhaji recipe in tamil)
இது ஒரு fusion ரிசிப்பி. இதில் ஊருளைகிழங்கு பதிலாக சோயா பயன்படுத்திசெய்துள்ளேனன்#nandys_goodness Saritha Balaji -
தன்தூரி மோமோஸ் (Tandoori moms recipe in tamil)
சுவையான தெரு உணவில் பெயர் போனவை. இது ஒரு இன்டொ சைனீஸ் ரிசிப்பி#nandys_goodness Saritha Balaji -
-
-
மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)
இது ஒர் fusion receipe. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பெரியவர்களும் விரும்பி சாபிடுவார்கள்.#nandys_goodness Saritha Balaji -
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
கொன்டைகடலை கட்லெட் (Kondaikadalai cutlet recipe in tamil)
இதனை ஃபலேவல் கூறுவார்கள். மிகவும் சுவையான இவனிங் ஸ்னக்# nandys_goodness Saritha Balaji -
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
சோயா உருண்டை கறி /Soya Chunks Curry
#Nutrient2#bookசோயா உருண்டை அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. soya chunks ,சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது. Shyamala Senthil -
-
-
தலைப்பு : சோயா கபாப்
#Vattaram#Week8குக்பேட்டில் இது எனது 150வது பதிவு#My150threcipe G Sathya's Kitchen -
-
-
-
-
-
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
மஷ்ரும் க்ரோக்யோட்ஸ் (Mushroom croquettes recipe in tamil)
இது ஒரு இட்டாலி ஸ்னேகக், ரொம்ப சிக்கீரமாக செய்யா கூடியது#nandys_goodness Saritha Balaji -
சோயா சங்ஸ் ஃப்ரை
#nutrients1#bookசோயா புரோடின் நிறைந்தது. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)
#onepotகுழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம் Vijayalakshmi Velayutham -
-
-
சோயா பட்டாணி சப்ஜி (Soya battani sabji recipe in tamil)
#nutrient3சோயாவில் 80% இரும்பு சத்தும், 36% நார் சத்தும் உள்ளது.பச்சை பட்டாணியில் அதிக அளவு நார் சத்து உள்ளது.இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் வேண்டுமெனில் மிளகாய் தூள் சேர்ப்பதை தவிர்க்கலாம். நான் சிறிய மீல் மேக்கர் பயன் படுத்தி உள்ளேன் நீங்கள் பெரிய சைஸ் மீல் மேக்கர் உள்ளது எனில் அதை 2 ஆக தட்டி பயன் படுத்தவும். Manjula Sivakumar -
-
-
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
More Recipes
- ஆப்பம் தேங்காய் சட்னி (Appam thenkaai chutney recipe in tamil)
- தேங்காய் பால் காலிஃப்ளவர் பட்டாணி புலாவ் (Coconut milk cauliflower peas pulao recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
- தேங்காய் புதினா சட்னி (Thenkaai puthina chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13853035
கமெண்ட்