சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு மாவை ஊற்றி நன்றாக கிளறி ஆறவும் பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடலைப்பருப்பு துவரம்பருப்பு பாசிப்பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும்
- 3
வேக வைத்த பருப்பைமிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்
- 4
நாட்டுச்சர்க்கரை கடைசியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்
- 5
எல்லாம் நன்றாக கலந்து இருக்கும் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 6
பிளாஸ்டிக் பேப்பர் ஒன்றை பலகையின் மேல் விரித்து அதன் மேல் ஒரு துளி எண்ணெய் தடவவும்
- 7
மாவு உருண்டைஒன்றை வைத்து வட்டமாக தட்டி அதன் மேல் பருப்பு கலவையை வைத்து மூடி நன்றாக இருபுறமும் சேர்த்து மூடிவிடவும்
- 8
எல்லாவற்றையும் இதுபோல் செய்து இட்லி தட்டில் வைத்து நன்றாக வேகவிட்டு ஆறவும் எடுத்துவிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனை ஓலை கொழுக்கட்டை
#மகளிர்மகளிர் தினத்திற்காக எனக்காக நானே சமைக்க வேண்டும் என்ற ஒரு கட்டத்தில் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே வண்டியில் வந்து கொண்டிருந்தேன் அப்பொழுது நுங்கு பனை ஓலை உடன் விற்றுக் கொண்டிருந்தது பதினைந்து இருபது ஆண்டுகளுபின் திடீரென்று பனை ஓலை கொழுக்கட்டை செய்யலாம் என்று தோன்றியது. எனக்கு இயற்கை சார்ந்த உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பிடிக்கும் வாழ்க்கையில் பெண்கள் தனக்காக எதையுமே செய்து கொள்வது இல்லை என்று மகளிர் தினத்தன்று நம் குழுவில் இப்படி ஒரு தலைப்பை கொடுத்தது என்னை பிரமிக்க வைத்ததுடன் கண்களில கண்ணீர் கலங்கின. உடனே பனைஓலை நுங்கு இரண்டுமே வாங்கிவிட்டேன். கொழுக்கட்டை செய்துவிட்டேன்.. தலைமுறைகள் மறந்துபோன இந்தக் கொழுக்கட்டை மிகவும் சூப்பராக இருந்தது என்று என் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
-
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam -
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
-
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
-
-
கொய்யா இலை சீப்பு முறுக்கு (Koyya ilai seepu murukku recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் . நான் சிறு வயதில் ஒவ்வொரு தீபாவளிக்கும் என் அம்மாவிடம் இதை செய்து தரச்சொல்லி கேட்பேன். அவர் இதை தயார் செய்யும்போது நானும் அம்மாவின் அருகில் அமர்ந்து என்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வேன் . எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை தரும் . இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு இந்த பலகாரத்தின் செய்முறையை #skvdiwali வாயிலாக அனைவருடனும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. Teenu & Moni's Life -
-
-
ஹெல்த் மிக்ஸ்
#mom இதை எல்லா வயதினரும் குடிக்கலாம். இத்துடன் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து சாப்பிடலாம். Thulasi -
கோதுமை கார கொழுக்கட்டை
என் மகள் அக்ஷரா இந்த சமையல் வெப்சைட்டை அறிமுகம் செய்தார் எனக்கு நானும் பங்களிக்க ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இன்றிலிருந்து என்னுடைய சமையல் குறிப்புகள் பகிரப்படும் நன்றி வாருங்கள் செய்முறையை காணலாம். ARP. Doss -
-
-
அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)
#cookwithmilk*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக. Senthamarai Balasubramaniam -
-
-
-
-
உளுந்த களி
#nutrient1 # rich proteinஉளுந்த களி பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல கர்ப பை பலம் பெரும்முதுகு தண்டு பலம் பெரும் இவ்வகை உணவை கண்டிப்பாக பெண்கள் வாரம் இரு முறையாவது சாப்பிடவேண்டும்Vanithakumar
-
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
-
-
-
-
ஃபிர்னி (Phirni recipe in Tamil)
#Np2*ஃபிர்னி என்பது பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும் இதை குளிர்ச்சியாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். kavi murali -
-
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss -
வெங்காய வடகம்
1.) சின்ன வெங்காயம் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் .2.)பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி குணமாகும்.3.) பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட தூக்கம் வரும்.4.) கீல் வாயு என்று சொல்லக்கூடிய கை விரல்கள் ,கால் விரல்கள் ஆகியவற்றில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.#HOME லதா செந்தில்
More Recipes
கமெண்ட்