மூன்று அடுக்கு வெனிலா கஸ்டர்ட் கேக்

சமையல் குறிப்புகள்
- 1
கோக்கோ தூள் உடன் சுடு தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும் பின் பொடிக்காத சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியாக வைக்கவும்
- 2
மைதா உடன் கஸ்டர்ட் பவுடர், பேக்கிங் சோடா, மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும்
- 3
மைக்ரோவ் அவனை கன்வெக்ஸன் மோல்டில் மாற்றி பத்து நிமிடங்கள் வரை சூடாக்கவும் கேக் ட்ரேயை பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக வைக்கவும்
- 4
வெண்ணெய் உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 5
பின் முட்டையை தனியாக நன்கு பீட் செய்து அதை சிறிது சிறிதாக வெண்ணெய் சர்க்கரை கலவையுடன் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 6
பின் பீட்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மைதா கஸ்டர்ட் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்
- 7
பின் பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 8
இப்போது வெனிலா கஸ்டர்ட் கேக் பேட்டர் ரெடி இதில் இருந்து 400 கிராம் மற்றும் 200 கிராம் அளவில் அளந்து கேக் கலவையை தனியாக எடுக்கவும் மீதி அப்படியே இருக்கட்டும்
- 9
முதல் லேயர் கேக் செய்ய: (டார்க் சாக்லெட் லேயர்) ரெடியாக உள்ள சாக்லேட் கலவை உடன் தனியாக எடுத்து வைத்துள்ள 400 கிராம் வெனிலா கஸ்டர்ட் கேக் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் கூட சாக்லேட் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 10
பின் ரெடியா உள்ள கேக் ட்ரேயில் ரெடியாக உள்ள சாக்லேட் கேக் கலவையில் இருந்து 300 கிராம் மட்டும் அளந்து ட்ரேயில் போட்டு டேப் செய்து சமப்படுத்தி விடவும்
- 11
பின் மீதமிருக்கும் சாக்லேட் கேக் கலவை உடன் தனியாக எடுத்து வைத்துள்ள 200 கிராம் வெனிலா கஸ்டர்ட் கேக் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் (லைட் சாக்லேட் இரண்டாவது லேயர்)
- 12
பின் இதை கேக் ட்ரேயில் ஊற்றி ஓரங்கள் முதல் கொண்டு இடைவெளி இல்லாமல் நிரப்பவும் ட்ரேயை டேப் செய்து சமப்படுத்தி கொள்ளவும்
- 13
பின் இறுதியில் மீதமுள்ள வெனிலா கஸ்டர்ட் கேக் கலவை உடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து ட்ரேயில் ஊற்றி நன்கு சமப்படுத்தவும்
- 14
பின் சூடான அவனில் வைத்து 40_45 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 15
சுவையான ஆரோக்கியமான குழந்தைகள் விரும்பும் மூன்று அடுக்கு வெனிலா கஸ்டர்ட் கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
-
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
-
-
-
-
வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie
Banana cake is moist and delicious. It's a perfect way to use up ripe bananas! #the.chennai.foodie #thechennaifoodie Ramadevi M -
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (2)