பூசணிக்காய் பொரியல்
#நாட்டு
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு நறுக்கிய பூசணிக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- 2
பின்பு மூடி வைத்து மிதமான சூட்டில் 5 நிமிடம் வேகவிடவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.(இடையிடையே குலுக்கி விடவும்).பூசணிக்காய் வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூசணிக்காய் ப் பொரியல்
#GA4 பூசணிக்காயே ஸ்வீட்டா இருக்கும்.அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து செய்துப்பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
-
-
நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு
இந்த வத்தல் என் தோழி பிரசன்னாவின் மாமியார் செய்தது. ஆந்திராவில் செய்த இந்த வத்தலை சிங்கப்பூர் வரும்போது கொண்டு வந்தது. முதல் முறையாக நான் இதை சமைத்து இருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் கறி வடகம் என்று சின்ன வெங்காயம் மற்றும் உளுந்து சேர்த்து செய்வோம் .அதே சுவையில் இந்த வத்தலும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
பூசணிக்காய் பொரியல் (Poosanikkai poriyal recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinநார்ச்சத்து நிறைந்த உணவு #GA4#WEEK11#Pumpkin A.Padmavathi -
-
-
-
-
-
வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
#GA4/Pumpkin/Week 11*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. kavi murali -
-
நாட்டு காய்கறி விருந்து
#நாட்டுபாகற்காய் புளி குழம்புசுரைக்காய் பருப்பு கூட்டுபீர்க்கங்காய் மோர் குழம்புபாகற்காய் இறால் பொரியல்புடலங்காய் ஸ்டப்புடு சப்பாத்திபூசணிக்காய் அல்வாSumaiya Shafi
-
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11692094
கமெண்ட்