நீர் பூசணிக்காய் அவியல்

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 பத்தை நீர் பூசணிக்காய்
  2. 1டேபிள்ஸ்பூன் தயிர்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. விழுது அரைக்க:-
  5. 1டீஸ்பூன் வறுத்த உளுத்தம்பருப்பு
  6. 2டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்
  7. கால் டீஸ்பூன் சீரகம்
  8. 2 பச்சை மிளகாய்
  9. தாளிக்க:-
  10. 1டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  11. 1/2டீஸ்பூன் கடுகு
  12. 4 பல் பூண்டு
  13. 1காய்ந்த மிளகாய்
  14. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காயை தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் தேங்காய்,பச்சை மிளகாய்,சீரகம் மற்றும் வறுத்த உளுத்தம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வெந்த பூசணிக்காயில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்த பின் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி,கடுகு, இடிச்ச பூண்டு, காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சிறிது தாளிப்பு வடகம் சேர்த்து தாளித்து அதில் கலக்கவும். சுவையான நீர் பூசணிக்காய் அவியல் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes