வெஜிடபுல் ரைஸ்

Magideepan
Magideepan @cook_21515130

வெஜிடபுல் ரைஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2-கேரட்
  2. 10-15-பீன்ஸ்
  3. 50கிராம்-பச்சை பட்டானி
  4. 2-பெரியவெங்காயம்
  5. 6-7-தக்காளி
  6. 1/2கிலோ-அரிசி
  7. தேங்காய் பால்
  8. 3-பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சிஇலை
  9. 3-பச்சைமிளகாய்
  10. 2டீஸ்பூன்-இஞ்சி,பூண்டு விழுது
  11. 1டீஸ்பூன்-கரம்மசாலா,மிளகாய்தாள்,
  12. 2டீஸ்பூன்-பிரியானிமசாலா
  13. 1/2டீஸ்பூன்-மஞ்சள்தூள்
  14. 1டீஸ்பூன்-எலுமிச்சைசாறு
  15. தேவைக்கேற்ப எண்ணை/நெய்
  16. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் எண்ணைய் சேர்த்து காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சிஇலை சேர்த்து வதங்கியதும் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் காய்களை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கிய பின் மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,கரம்மசலாதூள்,பிரியாணிமசாலா சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் தேங்காய்ப்பால் சேர்க்கவும் ஒருகொதி வந்தவுடன் அரிசி சேர்க்கவும் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விடவும்

  5. 5

    சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Magideepan
Magideepan @cook_21515130
அன்று

கமெண்ட் (3)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
thanks for liking my recipe. I like creating recipes that are different from others. we drink spiced tea with ginger, cloves and cinnamon everyday. Good luck with your entries

Similar Recipes