சமையல் குறிப்புகள்
- 1
பட்டை, கிராம்பு, சீரகம், கொத்தமல்லி,வர மிளகாய், கசகசா தேங்காய் எடுத்து வைக்கவும்.
- 2
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அழைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்பு குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றைச் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்..
- 5
வறுத்த பொருட்கள் சூடு ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த காயில் உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 6
வதக்கிய வெங்காயம் தக்காளியை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும். சுவையான வெஜிடபிள்கோல்ஹாபூரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
-
-
-
-
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
-
-
-
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
-
-
-
-
குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
-
-
More Recipes
கமெண்ட்