#கலாட்டா புதினா சட்னி

Dhilshath Yasmin @cook_22363644
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, 5 சிறிய வெங்காயம், இஞ்சி 1 துண்டு, 2 பச்சை மிளகாய், புளி சிறிதளவு, புதினா தேவைக்கு ஏற்ப, உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
கடுகு, உளுந்தப்பருப்பு, சிவப்பு மிளகாய்,கருவேற்பிலை,காயம் சேர்த்து தாளிப்பு செய்யவும். சுவையான புதினா சட்னி தயார்.
சமையல் குறிப்புகள்
- 1
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொத்தமல்லி சட்னி
#pmsfamily இன்று நாம் பாரக்க போகும் கெல்தியான உணவு கொத்தமல்லி சட்னி.இதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி எல்லாமே சிறிதளவு சேர்க்கவும் உழுந்து பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி வெங்காயம் ஒரு பிடி கொத்த மல்லி இலை தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும் பிறகு மிக்சியில் அரைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பட்ட வத்தல் சேர்த்தால் அருமையான கொத்தமல்லி சட்னி ரெடி😊👍


கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம்


கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்..


பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)
வெங்காயம், தக்காளி ,பூண்டு, மிளகாய் வற்றல் இஞ்சி ,வதக்கவும்., கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் சிறிதளவு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு போட்டு செய்யவும்.,மீண்டும் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும்.


உருளைகிழங்கு வறுவல்
#pmsfamilyசோம்பு கசகசா பச்சை மிளகாய் தேங்காய் இஞ்சி பூண்டு அனைத்தும் கடாயில் போட்டு வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு கறிவேப்பிள்ளை சேர்த்து உருளை கிழங்கு சேர்த்து வேக விடவும் தேவையான நீர் உப்பு சேர்க்கவும் .பிறகு அரைத்த மசால் கலவையை சேர்க்கவும். உருளை கிழங்கு வறுவல் தயார்😊👍


☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍


சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்..


தோசைக்காய் சட்னி (Thosaikaai chutney recipe in tamil)
வெறும் வாணலியில் எள்ளை நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும் பிறகு அதை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.பிறகு அதே கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தோசைக்காயை நன்கு கழுவி தோலையும் சேர்த்து கொள்ளவும். பிறகு எண்ணெய் காய்ந்தவுடன் பச்சை மிளகாய், புளி,தோசைக்காய், பூண்டு மற்றும் புதினா, கொத்தமல்லி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் மேல தெரியவர வதக்கவும்.. வதங்கிய பின் 5 நிமிடம் மூடி வைத்து தண்ணீர் இல்லாமல் வேக வைக்கவும்... தோசைக் காய் வெந்தவுடன் ஸ்டவ்வை ஆஃப் செய்து, ஆறிய பின் மிக்ஸியில் பொடி செய்த எள்ளுடன் சேர்த்து இந்த பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.. அரைத்தபின் தாளித்த பொருட்களை அதன்மீது அலங்கரிக்கவும்..குறிப்பு:*தோசைக் காயை விதை இல்லாமல் பார்த்து வாங்கவும்*இந்தச் சட்னி ஒரு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து கூட சாப்பிடலாம்.. மற்றும் பூரி,சப்பாத்தி, தோசை, பருப்பு சாதம், ரசம் இவை அனைத்தும் பொருத்தமானவை.#pondicherryfoodie#pondicherryfoodie#pondicherryfoodie


புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி...


புதினா சட்னி
புதினா சட்னி


அவரைக்காய் குழம்பு
அவரைக்காயை கொஞ்சம் பெரியதாக வெட்டிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 3 தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்துக் கொள்ளவும், பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் , பின்பு மஞ்சள் தூள், சாம்பார் தூள் 2 பூன் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அவரைக்காயை சேர்த்து வேகவிடவும் , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் கொஞ்சம் வெந்ததும் , அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து வேகவிடவும் , உப்பு சேர்த்து வேகவிடவும் , வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் .


புதினா கொத்தமல்லி முந்திரி சட்னி.. (Puthina kothamalli munthiri chutney recipe in tamil)
#chutney#green..... புதினா கொத்தமல்லித்தழையுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து வித்தியாசமான சுவையில் நான் செய்த பச்சை சட்னி...


111.புதினா சட்னி (மின்ட் dips)
புதினா சட்னி ஒரு சர்க்கரை சுவை ஒரு சட்னி உள்ளது இது செரிமானம் உதவுகிறது மற்றும் தோசா ஒரு சுவையான அழகுக்காக இது சாண்ட்விச் ஒரு பரவலாக பயன்படுத்த முடியும்.


சுரைக்காய், பட்டர்பீன்ஸ்,சிவப்பு அரிசி, சாமை அடை
சிவப்பு அரிசி, சாமை ,மிளகாய் வற்றல்,ஊறவைத்து சுரைக்காய் ஒரு கிண்ணம் வெட்டி யது, மிளகாய் இஞ்சி அரைக்கவும். பட்டர் பீன்ஸ் முதல் நாள் ஊறவைத்து தனியாக அரைத்து கலந்து வெட்டிய வெங்காயம், பெருங்காயம், முருங்கை இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்.


சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும்


புளி இஞ்சி(inji puli recipe in tamil)
#newyeartamilஇஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து புளியுடன் கலந்து செய்யும் சுவையான புளி இஞ்சி... அல்லது இஞ்சி கறி...


சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.


புதினா சட்னி (Pudina chutney Recipe in Tamil)
#nutrition2 புதினாவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும்.அல்சருக்கு புதினா தினமும் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். என் மகனுக்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும்.


நிலக்கடலை சட்னி
நிலக்கடலை வறுத்தது ,புளி ,தேங்காய், உப்பு ,மிளகாய் 4 தண்ணீர் விட்டு அரைக்கவும்


பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்..


மல்லி,புதினா சட்னி...
ஷபானா அஸ்மி......Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால்


புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி.


கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி.


முட்டை கொத்து பிரட் (muttai kothu Bread Recipe in Tamil)
வெங்காயம், தக்காளி வதக்கி ,அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தனியாத்தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கி,மிளகு தூள், உப்புதூள் சேர்த்தமுட்டை கலவையை அதில் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் பிறகு அதில் பிரட்டை துண்டுகளாக்கி அதில் சேர்த்து வதக்கவும். சுவையான முட்டை கொத்து பிரட் தயார். #ChefDeena


புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#chutneyபுதினா ரொம்ப நல்லது அது ரொம்ப புத்துணர்ச்சி தரும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பச்சை நிற சட்னி


தோசை -புதினா சட்னி
#everyday 1


கட்டி சட்னி(khatti chutney recipe in tamil)
#5


புதினா சட்னி#Flavourful
#Flavourful பசியை தூண்டும் புதினா சட்னி


பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12143908
கமெண்ட்