வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)

சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணை விடவும்.
- 2
எண்ணெய் காய்ந்த பிறகு சிறிதளவு பட்டை ஒரு பெரிய பிரியாணி இலை ஒரு லவங்கம் ஒரு ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது அதனுடன் பெரிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
தக்காளியை சேர்த்தவுடன் அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சேர்த்து நன்கு வதக்கி தக்காளி நன்கு பொரியும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது காய்கறிகளை சேர்க்கலாம் நறுக்கிய உருளைக்கிழங்கு நறுக்கிய கேரட் மற்றும் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் அதனுடன் மீல்மேக்கர் ஐயும் சேர்த்து காராமணியில் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 5
இப்பொழுது அதில் ஒரு ஸ்பூன் சோம்பு தூள் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி 3 ஸ்பூன் மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் 2 டீஸ்பூன் தனியாத்தூள் எல்லாத்தையும் அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
இப்பொழுது அதில் தண்ணீர் ஊற்றவேண்டும் வரகரிசி என்பதால் மூன்று மடங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் நீங்கள் குக்கரில் செய்வதாக இருந்தால் மூன்று மடங்கு தண்ணீர் தேவைப்படாது கடையில் செய்யப்படுவதாக இருந்தால் மூன்று மடங்கு தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம்.
- 7
தண்ணீர் ஊற்றி விட்டு நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும் கொதித்ததும் அதில் உப்பு சேர்த்து வரகரிசியை அதனுடன் சேர்த்து மூடி போட்டு நன்கு வேகவிடவும்.
- 8
வரகு அரிசி சேர்த்து 15 நிமிடத்துக்கு பிறகு வெந்துவிடும் அதில் நறுக்கிய புதினா கொத்தமல்லியை சேர்க்கவும். சேர்த்து மெதுவாக அதை கிளறி விடவும்.இப்போது நம் சுவையான வரகரிசி வெஜிடபிள் பிரியாணி தயாராகி விட்டது. இறக்குவதற்கு முன்பு 10 கிராம் அளவு நெய் சேர்த்து கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறலாம் விடவும் அருமையான ஹெல்தியான ரெசிபி இது ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
-
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity
இந்த வார கோல்டன்ஆப்ரான் போட்டியில் நாங்கள் கண்டுபிடித்த வார்த்தை இரண்டு மேத்தி மட்டும் பகோடா . இந்த ரெசிபியில் உடம்புக்கு தேவையான இம்முநிடி பவர் கிடைக்கும் உணவுப் பொருட்களும் இதில் சேர்த்துள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
கோதுமை கார கொழுக்கட்டை
என் மகள் அக்ஷரா இந்த சமையல் வெப்சைட்டை அறிமுகம் செய்தார் எனக்கு நானும் பங்களிக்க ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இன்றிலிருந்து என்னுடைய சமையல் குறிப்புகள் பகிரப்படும் நன்றி வாருங்கள் செய்முறையை காணலாம். ARP. Doss -
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது . Sree Devi Govindarajan -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
-
-
-
-
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)
#milletசிறுதானியங்கள் என்றாலே மிகவும் உடலுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதிலும் வரகு அரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய அரிசி வகை .இந்த அரிசியை தோசை மாவாக அரைத்து ஊத்தாப்பம் செய்து கொடுக்கலாம். மற்றும் குழந்தைகளும் இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
#birthday1#clubஇது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கற ரெசிபி உண்மையிலேயே அம்மா தான் ஒரு நல்ல குரு ஆசான் வழிகாட்டி எல்லாம் அவங்க இல்லைனா இது எல்லாம் கத்துக்க முடியாது இத சொல்லி கொடுக்கும் போது கூட இந்த பக்குவம் அளவு எல்லாம் எங்க தலைமுறையோடு போயிற கூடாது இப்போ தான் பாக்கெட் பாக்கெட் ஆ வாங்கறாங்க அப்போ எல்லாம் வீட்டுக்கு வீடு அரைப்பாங்க னு சொல்லி கத்துக் கொடுத்தாங்க அம்மாகிட்ட இருந்து அவங்க கை மணம் மாறாம கத்துகிட்ட செய்முறை Sudharani // OS KITCHEN -
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss
More Recipes
கமெண்ட்