சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் என்னை மிதமான சூட்டில் வந்தவுடன் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும் இப்போது அதில் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
இப்பொழுது மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
- 3
சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12154252
கமெண்ட்