சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு முட்டையை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் மைதா ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.அதில் முட்டையின் வெள்ளை கருவை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் முட்டையின் வெள்ளைக்கருவை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் தக்காளியை வதக்கி கொள்ளவும் அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் கரம் மசாலா சீரகத்தூள் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்பொழுது பொரித்து வைத்திருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவை அதனோடு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
சுவையான பொரித்த முட்டை மசாலா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட் (Venkayam thakkaali muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
-
More Recipes
கமெண்ட்