நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெத்திலி கருவாடு நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனோடு புளித் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் கடுகு நல்ல மிளகு வத்தல் தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் ஆகியவற்றோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நெத்திலி கருவாடு சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு அதனோடு ஒரு தக்காளி ஒரு மாங்காய் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
குழம்பு நன்றாகக் கொதிக்கும் வரை காத்திருக்கவும். சுவையான நெத்திலி கருவாடு மீன் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
-
More Recipes
- வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
- கொண்டக்கடலை பிரியாணி(Kondakadalai biriyani recipe in Tamil)
- நவரத்ன புலாவ் (navaratna pulav recipe in Tamil)
- பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
- ஜாப்பனீஸ் ஸ்டைல் சுஷி ஆம்லெட்(Japanese style susi omlet recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11568303
கமெண்ட்