சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொண்ட கடலையும் மீல் மேக்கர் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு அதை குக்கரில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில்2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளிக்க வேண்டும். இப்பொழுது அதில் ஒரு முருங்கைக்காய் 2 தக்காளி நறுக்கி சேர்க்க வேண்டும். வேகவைத்து வைத்திருக்கும் கடலை மீல்மேக்கரை அதனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது தேவையான அளவு துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் காரத்துக்கேற்ப வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் சீரகம் பயமாயிடுச்சு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த மசாலாவையும் கொண்டை கடலை உடன் சேர்த்து கொள்ள வேண்டும்.
- 4
கொதித்த உடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். சுவையான கொண்டைக்கடலை குருமா ரெடி.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
More Recipes
கமெண்ட்