தர்பூசணி வாழைப்பழ ஷேக்
சமையல் குறிப்புகள்
- 1
தர்பூசணியை கொட்டை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் இரண்டு பழுத்த வாழைப் பழத்தையும் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்திருக்கும் தர்பூசணி மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
மிகவும் சுவையான மற்றும் சத்தான தர்பூசணி வாழைப்பழம் ஷேக் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
#book #goldenapron3 Afra bena -
-
-
தாகத்தை தணிக்கும் தர்பூசணி ஜூஸ்
#Ownrecipeதர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் வெயில் காலங்களில் நம் உடம்பு டி ஹைட்ரேஷன் ஆகாமல் பாதுகாத்துக் கொள்ளும்எனவே வெயில் காலங்களில் நான் தர்பூசணி ஜூஸ் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
பிரூட் சாலட் வித் டேட்ஸ் மில்க் ஷேக் (Fruit salad with dates milkshake Recipe in Tamil)
#goldenapron3#Book Mispa Rani -
-
-
வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3 Vaishnavi @ DroolSome -
வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். V Sheela -
-
-
-
-
-
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
-
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
-
-
-
தர்பூசணி தோல் அல்வா..
#NP2 ..தர்பூசனி பழத்தை சாப்பிட்டு விட்டு மேல் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம் .. அதிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. அதை வைத்து அல்வா செய்து முயற்சித்து பார்த்ததில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு ருசியாக இருந்தது... Nalini Shankar -
தர்பூசணி ஸ்மூதி (Tharpoosani smoothie Recipe in Tamil)
பொதுவாக ஸ்மூத்தி செய்ய நல்ல தரமான பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலின் மெட்டாபாலிக் தன்மை, வைட்டமின், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சத்துக்கள் போன்றவற்றை அதிகரிக்க முடியும். இதே முறையை பயன்படுத்தி சப்போட்டா, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களில் செய்யலாம். #nutrient2 #nutrient3 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12154300
கமெண்ட்