தர்பூசணி ஸ்மூதி (Tharpoosani smoothie Recipe in Tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

பொதுவாக ஸ்மூத்தி செய்ய நல்ல தரமான பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலின் மெட்டாபாலிக் தன்மை, வைட்டமின், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சத்துக்கள் போன்றவற்றை அதிகரிக்க முடியும். இதே முறையை பயன்படுத்தி சப்போட்டா, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களில் செய்யலாம். #nutrient2 #nutrient3 #book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப் பாதி உறைந்த தர்பூசணி
  2. 2 ஸ்பூன் தேன்
  3. 11/2டேபிள் ஸ்பூன் புதினா
  4. 1/4 ஸ்பூன் இஞ்சி
  5. 2ஸ்பூன் எலுமச்சை சாரு
  6. 1 சிட்டிகை உப்பு
  7. 1/2கப் தயிர்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    தர்பூசணியை துண்டுகளாக வெட்டி உறைக்கவும்.

  2. 2

    தர்பூசணி விதைகளை நீக்கி, ஒரு பிளெண்டரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து பிளான்ட் செய்யவும்.

  3. 3

    செய்த உடனே பரிமாறவும். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் வடி கட்டியும் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes