கோதுமை பரோட்டா

Ilavarasi
Ilavarasi @cook_20176603

கோதுமை பரோட்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை - 1/2 கிலோ
  2. உப்பு - தேவையான அளவு
  3. வெண்ணெய் - 1 /2 டேபிள் ஸ்பூன்
  4. சர்க்கரை -1 டீஸ்பூன்
  5. எண்ணெய் -தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    .கோதுமை மாவில்,உப்பு,சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கி, வெண்ணெயை உருக்கி அதனுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளித்து நன்கு பிசைந்து வைக்கவும்

  3. 3

    பிசைந்த மாவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து எல்லா உருண்டையிலும் எண்ணெய் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும்.

  4. 4

    1/2 மணி நேரம் ஊறினால் போதுமானது.

  5. 5

    ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் தேய்த்து விரலால் சுற்றி கொண்டு போல் மறுபடியும் 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

  6. 6

    பின்னர் கையில் எண்ணெய் தொட்டு ஓரளவிற்கு வட்டமாக தட்டிக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes