Golden Milk/கோல்டன் மில்க்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#immunity

கோடை காலத்தில் வெய்யிலை சமாளிக்க குளிர்ச்சியான பானம். உடலின் உஷ்ணத்தை போக்கும் .நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது .அடிக்கடி கோல்டன் மில்க் அருந்தி வந்தால் உடலில் சுலபமாக தொற்றிக் கொள்ளும் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் .

Golden Milk/கோல்டன் மில்க்

#immunity

கோடை காலத்தில் வெய்யிலை சமாளிக்க குளிர்ச்சியான பானம். உடலின் உஷ்ணத்தை போக்கும் .நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது .அடிக்கடி கோல்டன் மில்க் அருந்தி வந்தால் உடலில் சுலபமாக தொற்றிக் கொள்ளும் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10Mins
1 பரிமாறுவது
  1. 4 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  2. 1டீஸ்பூன் மஞ்சள்தூள்
  3. 1 கப் தண்ணீர்
  4. 1 டேபிள் ஸ்பூன் தேன்
  5. 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10Mins
  1. 1

    தண்ணீர் 1 கப் கொதிக்க வைத்து,அதில் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்தவுடன் குளிர்விக்கவும்.

  2. 2

    துருவிய தேங்காய் 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் 1/2 கப் ஊற்றி மிஸ்யி ஜாரில் சேர்த்து அரைத்து தேங்காய் பால் 1/2 கப் எடுத்து வைக்கவும்.

  3. 3

    தேங்காய் பாலில் குளிர்வித்த மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து கலக்கி விடவும்.தேவை என்றால் தண்ணீர் சேர்த்து விடவும்.

  4. 4

    அதில்,தேன் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலக்கி,தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.நன்கு கலக்கி விடவும்.

  5. 5

    சுவையான கோல்டன் மில்க் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes