சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமை, உப்பு,சர்க்கரை,எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும்.
- 2
பின் அதில் வெதுவெதுப்பான பால் ஊற்றி மென்மையாக பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
மாவை சிறிய உருண்டை பிடித்து,நீட்டமாக தேய்த்து கொள்ளவும்.
- 4
ஒரு பக்கத்தில் தண்ணீர் தடவி(பிரஷ்) கொள்ளவும்.
- 5
அந்த பக்கத்தை தவாவில் போட்டு,1/2 நிமிடம் வேக விட்டு,தவாவை திருப்பி நேரடியாக நெருப்பில் 1/2 நிமிடம் காட்டவும்.
- 6
பின் அதில் உருக்கிய வெண்ணையை பிரஷ் செய்யவும்.
- 7
சுவையான சத்தான கோதுமை நாண் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
-
கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் Nandu’s Kitchen -
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
-
*ஹெல்தி கோதுமை மாவு நாண் *(wheat naan recipe in tamil)
#FC (Happy Friendship Day) @Nalini_cuisine தோழி நளினி அவர்களுடன் சேர்ந்து செய்யும் ரெசிபி.இதற்கான கிரேவியை நளினி அவர்கள் செய்வார்கள்.நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் ரெசிபி. Jegadhambal N -
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
-
பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe Nandu’s Kitchen -
-
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
பிரெஞ்சு ட்ரெஸ்ஸே/கோதுமை பின்னல் 🥖
#கோதுமைபிரஞ்சு பேக்கரியில் மிகவும் பிரபலமான பேஸ்ட்ரி. ஈஸ்ட் சேர்க்காமல் நான் அதை செய்தேன் .. உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்பு இருந்தால் 15 mins பேக் செய்யவும். கோதுமையைப் பயன்படுத்தி நான் அதை மிகவும் ஆரோக்கியமான முறையில் தயார் செய்தேன். இதை முண்று கால் ஜடை போல் இல்லாமல் 4 அல்லது 5 கால் ஜடை போலும் பின்னலாம். BhuviKannan @ BK Vlogs -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11786732
கமெண்ட்