தேங்காய் பால்

#immunity
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது இதில் உள்ள லாரிக் அமிலம் மோனோ லாரிக்காக மாறி இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு செய்தால் இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வீணாகி விடும் அதனால் தேங்காய் ஐ துருவி அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு தூள் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து அப்படியே பருகுவதால் இதில் உள்ள சத்துக்கள் முழுவதும் நமது உடலில் சேரும்
தேங்காய் பால்
#immunity
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது இதில் உள்ள லாரிக் அமிலம் மோனோ லாரிக்காக மாறி இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு செய்தால் இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வீணாகி விடும் அதனால் தேங்காய் ஐ துருவி அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு தூள் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து அப்படியே பருகுவதால் இதில் உள்ள சத்துக்கள் முழுவதும் நமது உடலில் சேரும்
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் ஐ துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து சுத்தமான மஸ்லின் துணியில் நன்கு அழுத்தி பிழிந்து தேங்காய்ப் பால் எடுத்து இடித்த ஏலக்காய் மற்றும் பனங்கல்கண்டு பொடி சேர்த்து நன்கு கலந்து அப்படியே பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா பால்
#immunityதினமும் இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பால் அருந்துவது நல்லது, அது இந்த மாதிரி ஆரோக்கியமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ,மஞ்சள் கிழங்கு நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க, மேலும் சுக்கு மிளகு பனங்கற்கண்டு சளி இருமலில் இருந்து நிவாரணம் பெற , மேலும் பாதாம் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது Sudharani // OS KITCHEN -
மஞ்சள் பால் (கோல்டன் மில்க்)
#immunity#bookமஞ்சள் -ஐ அறிவியல் படி குர்குமா என்று அழைக்கப்படும். இதில் நார்ச்சத்து நிறைந்தது. கிருமி நாசினிகள் அதிகம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி ,இருமல் மற்றும் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையது. Afra bena -
🥥🥥🥥 தேங்காய் பால்🥥🥥🥥
#combo3 ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும். Ilakyarun @homecookie -
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
தேங்காய் பால்
#maduraicookingismதேங்காய் பால் மிகவும் சத்தானது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த பிறகு செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெய்லி ஒரு டம்ளர் சாப்பிட்டால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)
கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் சாற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
உடம்புக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் பால் கடல்பாசி
100 கிராம் கடல்பாசியை தேங்காய் உடைத்த தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு அதை அடுப்பில் வைத்து ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கடைபாசியை கரைய விடவும் பிறகு அதில் 250 கிராம் சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை கரைந்தவுடன் அதில் பாதி கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்து நிமிடம் ஆற விடவும் பிறகு மீதி கலவையை அடுப்பில் வைக்கவும் பிறகு அதில் ஒரு கிளாஸ் தேங்காய் பாலை ஊற்றி கலக்கவும் பிறகு இந்த கலவையையும் அந்த பாத்திரத்தில் ஊற்றவும். இப்போது இதை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் அறுத்து உண்டு மகிழவும் Mohamed Aahil -
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
தேங்காய் பால்
#combo3 தேங்காய்ப்பால் இடியாப்பம் புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட்டிஷ். தேங்காய் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் கொடுக்கலாம். Siva Sankari -
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
இடியாப்பம் தேங்காய் பால் குருமா,இனிப்பு தேங்காய் பால்
இடியாப்பமாவு சுடுநீர் எண்ணெய் ஊற்றி பிசைய.பின் இடியாப்பம் தட்டில் பிசைந்து வேகவைக்கவும். தேங்காய் திருகி ஏலக்காய், சுடுநீர் கலந்து பால்எடுக்க. கடாயில் பூண்டு, இஞ்சி ப்பசை,கறிவேப்பிலை, மல்லி இலை,சோம்பு, சீரகம், வரமிளகாய் தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து கலக்கவும். இனிப்பு பால் சீனி கலக்கவும் ஒSubbulakshmi -
கோதுமை கச்சாயம்
#immunityநார்சத்து மற்றும் இரும்பு சத்து உடைய சினேக்ஸ் வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்து செய்யலாம் கருப்பட்டி ஐ இளம் பாகு வைத்து வடிகட்டி பின் கோதுமை உடன் சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் கொளுக்கட்டை
அரிசி மாவு,நல்லெண்ணெய், உப்பு, வெந்நீரில் பிசையவும்.தேங்காய்பூ வெந்நீரில் போட்டு பால் எடுக்கவும். சீனி ஏலக்காய் போடவும்.மாவை வித்தியாசமான வடிவத்தில் கொளுக்கட்டை பிடித்து வேகவைத்து தேங்காய் பாலில் போடவும். ஊறவும் சாப்பிடவும். ஒSubbulakshmi -
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
டர்மெரிக் பாதாம் லாட்டே
#cookwithfriends#ishusindhuஎதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மிக சுவையான ஒரு வெல்கம் டிரிங் Sindhuja Manoharan -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)
#GA4 கருப்பட்டி தேங்காய் பால் சளி மற்றும் வயிற்று புண் குணமாக்கும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதை பருகலாம். Week 14 Hema Rajarathinam -
-
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
-
சிக்குடுகாயா குரா (அவரைக்காய்) (Chikkudukaya koora recipe in tamil)
#ap week 2அவரைக்காய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது,உடல் எடையை குறைக்க உதவுகிறது.நார்ச்சத்து அதிகம் உள்ளது Jassi Aarif -
முட்டைக்கோஸ் கோப்தா/cabbage (Muttaikosh kofta recipe in tamil)
#GA4 #week 20 முட்டைக்கோஸை பொரியல் மாறி கூடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள் அவங்களுக்கு ஃபால் மாறி செய்து கூடுத்தால் முட்டைக்கோஸ் உள்ள நீர் சத்துக்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
🌯🍈🍈🌯 பெப்பர் குடை மிளகாய் 🌯🍈🍈🌯 (Pepper kudaimilakaai recipe in tamil)
குடைமிளகாய் உடம்புக்கு மிகவும் நல்லது. இதில் பெப்பர் மற்றும் பூண்டு சேர்த்திருப்பதால் இது நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இதை மாதத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமாக வாழலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக கருதப்படுகின்றது. பெப்பர் குடைமிளகாய் தோசை மற்றும் சப்பாத்தி மிகவும் நன்றாக இருக்கும். #GA4 #week4 #bellpepper Rajarajeswari Kaarthi -
-
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேகன் மஞ்சள் பால் (பால் கலக்காத பால்)
#immunityபாதாம் - இதயத்தை பாதுக்காக்கும்.மஞ்சள் தூள் - பாக்டீரியாவை எதிர்க்கும் முக்கிய பொருள் மற்றும் ஆண்டிசெப்டிக் எனும் நச்சுத் தடை பொருளாகவும் உள்ளது.பட்டை தூள் -இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்டுகள் உடலுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்கிறது. இது பூண்டை விட அதிக செயல் திறன் கொண்டது.மிளகு தூள் - சுவாச பிரச்சனை இருந்தால் போக்க வல்லது.சுக்கு - கடும் சளி குணமாகும் Manjula Sivakumar
More Recipes
கமெண்ட்