தேங்காய் பால் கொளுக்கட்டை

ஒSubbulakshmi @Subu_22637211
அரிசி மாவு,நல்லெண்ணெய், உப்பு, வெந்நீரில் பிசையவும்.தேங்காய்பூ வெந்நீரில் போட்டு பால் எடுக்கவும். சீனி ஏலக்காய் போடவும்.மாவை வித்தியாசமான வடிவத்தில் கொளுக்கட்டை பிடித்து வேகவைத்து தேங்காய் பாலில் போடவும். ஊறவும் சாப்பிடவும்.
தேங்காய் பால் கொளுக்கட்டை
அரிசி மாவு,நல்லெண்ணெய், உப்பு, வெந்நீரில் பிசையவும்.தேங்காய்பூ வெந்நீரில் போட்டு பால் எடுக்கவும். சீனி ஏலக்காய் போடவும்.மாவை வித்தியாசமான வடிவத்தில் கொளுக்கட்டை பிடித்து வேகவைத்து தேங்காய் பாலில் போடவும். ஊறவும் சாப்பிடவும்.
சமையல் குறிப்புகள்
- 1
மாவு பிசையவேண்டும்
- 2
தேங்காய் பால் எடுக்க
- 3
கொளுக்கட்டை வேகவைக்கவும்
- 4
தேங்காய் பாலில் ஊறப்போடவும்.அருமையான பால்கொளுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குழந்தை ஸ்பெசல்.ஆரோக்கியமான பிடித்த உணவு (Kolukattai recipe in tamil)
கொளுக்கட்டை மாவு உப்பு நல்லெண்ணெய் கலந்து தேங்காய்பூ போட்டுபிசைந்து பல வடிவங்களில் பிடித்து ஆவியில் வேகவைக்கவும். ஒSubbulakshmi -
உப்பு கொழுக்கட்டை (Uppu kolkattai recipe in tamil)
கொளுக்கட்டை மாவை வெந்நீரில் உப்பு நல்லெண்ணெய்ஊற்றி பிசைந்து பல வடிவில் செய்து வேகவைக்கவும். இதனுடன் தேங்காய் பூ போட்டு சாப்பிட ருசியாக இருக்கும். ஒSubbulakshmi -
செட்டி நாட்டு பால் பனியாரம் (Chettinadu paal paniyaram recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நைசாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு எண்ணெயில் உருண்டையாக சுடவும். தேங்காய் பால் அடர்த்தியாக எடுத்துஏலம் சீனி போட்டு சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
இடியாப்பம் தேங்காய் பால் குருமா,இனிப்பு தேங்காய் பால்
இடியாப்பமாவு சுடுநீர் எண்ணெய் ஊற்றி பிசைய.பின் இடியாப்பம் தட்டில் பிசைந்து வேகவைக்கவும். தேங்காய் திருகி ஏலக்காய், சுடுநீர் கலந்து பால்எடுக்க. கடாயில் பூண்டு, இஞ்சி ப்பசை,கறிவேப்பிலை, மல்லி இலை,சோம்பு, சீரகம், வரமிளகாய் தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து கலக்கவும். இனிப்பு பால் சீனி கலக்கவும் ஒSubbulakshmi -
பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 1டம்ளர் உளுந்து 1டம்ளர். நன்றாக ஊறவைத்து நைசாக ஸ்பூன் உப்பு போட்டு அரைத்து எண்ணெயில் சுட்டு தேங்காய் பாலில் ஏலக்காய் சீனி போட்டு ஊறவைக்கவும். ஒSubbulakshmi -
பால் பிரெட் குலோப் ஜாமூன் (Paal bred gulab jamun recipe in tamil)
பாலை காய்ச்சி சீனி போடவும். பச்சைகற்பூரம், குங்குமப்பூ, சாதிக்காய், ஏலக்காய், பாலில் போடவும்பிரட் தண்ணீர் நனைத்து நடுவில் முந்திரி வைத்து உருட்டி எண்ணெயில் சுட்டு பாலில் போடவும் #GA4 ஒSubbulakshmi -
பால்...பாதாம் பால்
பாதாம், முந்திரி, ஏலம் ,சாதிக்காய், பச்சைகற்பூரம்நைசாக திரித்து பாலில் காய்ச்சி சீனி போடவும் ஒSubbulakshmi -
குறுதானியபுட்டு (kuruthaniya puttu Recipe in Tamil)
கம்பு,சோளம்,ராகி சமமாக எடுத்து மில்லில் நைசாக திரிக்கவும். அதில் 150கிராம் மாவு எடுத்து உப்பு சிறிது ,நல்லெண்ணெய் சிறிது, தண்ணீர் சிறிது ஊற்றி பிசையவும். பிடித்தால் கொளுக்கட்டை அதை உதிர்த்தால் மாவு அது தான் மாவு பக்குவம்.ஆவியில் வேகவைக்கவும்.பின் வாழைப்பழம், சீனி,அப்பளம்,வேகவைத்து சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம் ஒSubbulakshmi -
வெந்தயக்கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
அரிசி,வெந்தயம், பூண்டு நன்றாக வேகவைத்து பால் ஊற்றி தேங்காய் பூ போட்டு உப்பு ,நாட்டு சர்க்கரை சேர்த்து கஞ்சி தயாரிக்க ஒSubbulakshmi -
குறு தானிய இடியாப்பம் (Kuruthaaniya idiyappam recipe in tamil)
குறுதானியங்கள் கம்பு,சோளம்,வரகு,சாமைமாவு திரித்து பின் வறுத்து பச்சைத்நண்ணீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் தட்டு போட்டு உழக்கில் மாவு வைத்து பிழிந்த பின் வேகவைக்கவும். தேங்காய் சீனி போடவும். ஒSubbulakshmi -
தேங்காய் பால் ஸ்பெசல். சொதி (Thenkaaipaal sothi recipe in tamil)
திருநெல்வேலி பக்கம் ஸ்பெஷல். தேங்காய் 1எடுத்து பூ எடுத்து வெந்நீரில் ஊறப்போட்டு மூன்று பால் எடுக்க வேண்டும். இதில் இரு பச்சை மிளகாய்3பூண்டு பல் இஞ்சி எடுத்து கலந்து பால் எடுக்கவும். மூன் றாவது பாலில் காய்கறி வெங்காயம் வேகவிடவும். இதனுடன்3ஸ்பூன் பாசிபருப்பு போட்டு தேவையான அளவு உப்பு போடவும். காய்கள் வெந்ததும் இரண்டாவது பால் ஊற்றி சிறிது நேரம் சுடவைக்கவும்.பின் முதல்பால் ஊற்றி சிறிது நேரம் கொதித்தால் போதும்.அருமையான சொதி தயார் ஒSubbulakshmi -
-
-
நவராத்திரி பிரசாதம் பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 100கிராம் ,உளுந்து 100கிராம் நன்றாக ஊறப்போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டுநைசாக அரைக்கவும். மாவுஉருண்டை களை சிறியதாகப் போட்டுபொரித்து தேங்காய் ப்பால் ,சீனி , ஏலக்காய்கலந்து அதில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
பாதாம் பால் பிரெட்
பால் அரைலிட்டர் நன்றாக குங்கும ப்பூ போட்டுகாய்ச்சவேண்டும்.பாதாம் ஒருகைப்பிடி, சாதிக்காய் சிறிது, ஏலக்காய் சிறிது எடுத்து திரிக்க வேண்டும்.பாலை குளிருட்டியில் வைக்கவும். எல்லாம் கலந்து பிரட்டை ஊறவைத்து சீனி போட்டு சாப்பிடவும்.தேவை என்றால் சீனி குறைத்து தேன் ஊற்றலாம். தேங்காய் பால் கெட்டியாக எடுத்து சேர்க்கலாம். நான் பால் மட்டுமே சேர்த்தேன் ஒSubbulakshmi -
இரவு உணவு. மசாலா இடியாப்பம்
இடியாப்ப மாவு பிசைந்து இடியாப்பம் பிழியவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, உருளை,பீன்ஸ், இஞ்சி, ப.மிளகாய் மஞ்சள் தூள் பூண்டு ,சிறிதளவு உப்பு போட்டுவதக்கவும்.பின் இடியாப்பம் உதிர்த்து இதில் போட்டு பிரட்டவும். மல்லி இலை வாசத்திற்கு போடவும். ஒSubbulakshmi -
-
தேங்காய் பால் தயிர் (Thenkaai paal thayir recipe in tamil)
#coconutபொதுவாக நாம் பாலில் மட்டும் தயிர் செய்திருப்போம், நான் இங்கு தேங்காய் பால் கொண்டு தயிர் செய்துள்ளேன். Subhashree Ramkumar -
இடியப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaaipaal recipe in tamil)
#GA week7BREAKFAST சுவையான இடியப்பம் தேங்காய் பால் Meena Meena -
தேங்காய் பால்
#combo3 தேங்காய்ப்பால் இடியாப்பம் புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட்டிஷ். தேங்காய் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் கொடுக்கலாம். Siva Sankari -
வெயிலுக்கு உகந்த கருப்பட்டி வெந்தயக்களி
அரிசி இரண்டு கைப்பிடி, வெந்தயம் 3ஸ்பூன் ஊறப்போடவும். நைசாக அரைக்கவும்.150கிராம் கருப்பட்டி கரையவிட்டு வடிகட்டி அதில் அரைத்த மாவு போட்டு கிண்டவும்.சிறிதளவு உப்பு போடவும். நல்லெண்ணெய் 100மி.லி ஊற்றி வேகவிடவும். இந்த க்காலத்தில் இது சிறந்த பாரம்பரிய இனிப்பு பலகாரம் ஒSubbulakshmi -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்
மாவு உப்பு நல்லெண்ணெய் ஊற்றி வென்னீர் கலந்து பிசையவும். இடியாப்பம் பிழியவும். மல்லி, மிளகு, எள்,க.பருப்பு,வ.மிளகாய்2,வெந்தயம்போட்டு வறுத்து தூளாக்கி பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவும் தூள் 2ஸ்பூன் போட்டு வறுத்த கடலை போடவும்.இதில் இடியாப்பம் பிரட்டி வைக்கவும். புளிக்காய்ச்சல் இடியாப்பம் தயார். கடுகு,உளுந்து, வரமிளகாய், ப.மிளகாய், பெரூங்காயம்,கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் விட்டு கடாயில் வறுத்து தக்காளி வெங்காயம் தேவையான உப்பு போட்டு வதக்கவும். பின் இடியாப்பம் போட்டு கிண்டவும்.தேங்காய் துறுவல் போடவும். தக்காளி இடியாப்பம் தயார் ஒSubbulakshmi -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
தேங்காய் பால் குழம்பு
#pmsfamily ஒரு தேங்காய் எடுத்து அரைத்து முதல் கெட்டி பால் இரண்டாவது பால் கடைசி பால் எடுத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து இரண்டு பட்டை இரண்டு கிராம்பு சறிது சீரகம் காரத்திற்க்கு ஏற்ப பச்சை மிளகாய் பதினைந்து நறுக்கிய வெங்காயம் மூன்று தக்காளிநறுக்கி நன்றாக வதக்கவும்.தேவைகேற்ப முருங்கைகாய் கத்தரிக்காய் உருளை கிழங்கு போட்டு கொள்ளவும் .மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் முதல் இரண்டு பால் சேர்த்து வேக விடவும்.பிறகு கெட்டி பால் ஊற்றவும் கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்😊👍 Anitha Pranow -
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
அரிசி கொளுக்கட்டை (Arisi kolukattai recipe in tamil)
அரிசி ஒரு உழக்கு கடலை பருப்பு 50கிராம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு ரவை பக்குவத்தில் உப்பு போட்டு அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, வரமிளகாய் 4கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து மாவை கெட்டியாக கிண்டி தேங்காய் பூஅரைமூடி போட்டு பிசைந்து கொளுக்கட்டைப் பிடித்து ஆவியில் வேகவிடவும். ஒSubbulakshmi -
ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும். ஒSubbulakshmi -
குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்
அரிசி மாவை தண்ணீர் உப்பு ,நல்லெண்ணெய் விட்டு உதிரியாக பிசையவும்.கொண்டைக்கடலை முதல் ஊறப்போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெயிட் போடும் இடத்தில் புட்டு க்குளலில தேங்காய் பிசைந்த மாவு மாறி மாறி போடவும் மூடியால் மூடி இதை வைக்கவும். மூடி மேல் ஆவி வரவும். வெந்ததாய் அர்த்தம். இதை கம்பியால் தள்ளி எடுக்கவும். தேங்காய் சோம்பு ,சீரகம் ,பூண்டு ,இஞ்சி பொட்டு க்டலை ,தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி 2வெட்டிய தக்காளி, வரமிளகாய், கடுகு,உளுந்து, பட்டை,கிராம்பு, அண்ணா சி மொட்டு வறுத்து உப்பு கொண்டைக்கடலை அரைத்த தேங்காய் கலந்து கொதிக்க வும் மல்லி இலை பொதினா போடவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அப்பளம் பொரிக்க வாழைப்பழம் வெட்டி கலந்து சர்க்கரை கலந்தும்,குருமா தனியாக கலந்து சாப்பிட வும் ஒSubbulakshmi -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14974315
கமெண்ட்