கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity

இந்த வார கோல்டன்ஆப்ரான் போட்டியில் நாங்கள் கண்டுபிடித்த வார்த்தை இரண்டு மேத்தி மட்டும் பகோடா . இந்த ரெசிபியில் உடம்புக்கு தேவையான இம்முநிடி பவர் கிடைக்கும் உணவுப் பொருட்களும் இதில் சேர்த்துள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம். #goldenapron3
கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity
இந்த வார கோல்டன்ஆப்ரான் போட்டியில் நாங்கள் கண்டுபிடித்த வார்த்தை இரண்டு மேத்தி மட்டும் பகோடா . இந்த ரெசிபியில் உடம்புக்கு தேவையான இம்முநிடி பவர் கிடைக்கும் உணவுப் பொருட்களும் இதில் சேர்த்துள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம். #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடி பக்கோடா விற்கு பக்கோடாவை செய்து வைக்க வேண்டும். அதற்கு உடைச்ச கடலை மிக்ஸியில் போட்டு பவுடராக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை போடவும் அதன்மேல் அரை ஸ்பூன் சீரகத்தூள் அரை ஸ்பூன் சோம்பு தூள் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு நேத்தி கஸ்தூரி மேத்தி ஒரு டீஸ்பூன் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
இப்பொழுது அதை தண்ணீர் சிறிது ஊற்றி போண்டா மாவு பதம் அளவில் நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு இதை போண்டாக்களாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஆனால் அரை வேக்காட்டில் எடுத்துவிட வேண்டும் முழுமையாக வேக விடக்கூடாது.வெந்தால் ரொம்ப ஹார்டா ஆயிடும் அப்பொழுது இது இந்த ரெசிபிக்கு செட்டாகாது. இதனால் லைட்டாக வெந்து மேலே வரும்போது எடுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 4
இப்போது கடி பக்கோடா விற்கு பக்கோடா தயார் ஆகிவிட்டது. இப்போது கடி செய்ய ஒரு மீடியம் சைஸ் மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் 200 கிராம் அளவு தயிரை சேர்க்கவும். அதன்மேல் ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் சீரகத் தூள் ரெண்டு ஸ்பூன் உடைச்ச கடலை மாவு சேர்க்கவும்.
- 5
இப்பொழுது இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றவும். சூடான பிறகு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு நன்கு பொரிந்தவுடன் முழு சீரகம் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து அது நன்கு பொரிந்தவுடன் ஐந்து காஞ்ச மிளகாய் நன்றாக கில்லி போட்டு விடவும். காஞ்ச மிளகாய் நன்கு சிவந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தயிர் மிக்ஸர் ஐ அதில் ஊற்றவும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
- 6
நன்கு கொதிக்கும் பொழுது நம் முதலே செய்து வைத்த பக்கோடா போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் போது இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் கடி தயாராகிவிடும்
- 7
இறக்கும் பொழுது கொத்தமல்லி தூவி எடுத்து பரிமாறுங்கள் மிகவும் சுலபமான மற்றும் மிகவும் ஹெல்தியான ரெசிபி இது
- 8
ராஜஸ்தானி முறையில் செய்வதால் இதில் வெங்காயம் பூண்டு இஞ்சி போன்ற பொருட்கள் சேர்க்கப்படவில்லை. உடலுக்கு மிகவும் இம்முநிடி கொடுக்கக்கூடிய மஞ்சள் சீரகம் சோம்பு மற்றும் ஒரு புரத சத்து நிறைந்த உடைச்ச கடலை தயிர் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் கால்சியம் நிறைந்தது. இதில் இருக்கும் அனைத்து பொருட்களும் உடம்பிற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது அதனால் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
லாக்டோன் ஸ்பெஷல் ஹெல்தி புரோட்டின் வடை #nutrient1
உடம்புக்கு மிகவும் போது சத்து கொடுக்கக்கூடிய பொருட்கள் இந்த படையில் சேர்க்கப்பட்ட உள்ளது அது மட்டுமில்லாமல் எந்த வித காஸ்றிக் பிராப்ளம் இந்த வடையை சாப்பிடுவதால் வராது செய்வது மிகவும் சுலபம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
தேசி கேரட் டீ கேக்#book
நம் அன்றாட வாழ்வில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது அதில் விட்டமின் சி ஏ போன்ற அரிய வகை சத்துக்கள் இருக்கிறது. உடலுக்கு மிகவும் நல்ல பொருட்கள் காரட்டில் உள்ளது கண்ணிற்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துகளும் இதில் உள்ளது இதை வைத்து மிகவும் சுலபமான மற்றும் சுவையான ஒரு டீ கேக் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
மொறுமொறுப்பான மற்றும் ஹெல்தியான மெதுவடை #book #lockdown
இப்பொழுது நாம் இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த மாதிரியான ஹெல்தியான ரெசிபிகளை செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் ரொம்பவும் நன்றாக இருக்கும் இது எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க Akzara's healthy kitchen -
கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3
சென்றவார கோல்டன் அப்ரன் 24 வார போட்டியில் ரசம் என்கிற வார்த்தையை கண்டுபிடித்தோம்.அதை வைத்து இந்த ஹோட்டல் ஸ்டைல் ரசம் நிறைய கல்யாண வீடுகளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்க அந்த ரசம் இப்போ வீட்ல எப்படி செய்யலாம் கதை பார்க்கலாம் வாங்க.#goldenapron3 Akzara's healthy kitchen -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கோதுமை கார கொழுக்கட்டை
என் மகள் அக்ஷரா இந்த சமையல் வெப்சைட்டை அறிமுகம் செய்தார் எனக்கு நானும் பங்களிக்க ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இன்றிலிருந்து என்னுடைய சமையல் குறிப்புகள் பகிரப்படும் நன்றி வாருங்கள் செய்முறையை காணலாம். ARP. Doss -
பீன்ஸ் சப்ஜி
#goldenapron3 #lockdown #bookஇந்த லாக் டவுன் நேரத்தில் பீன்ஸ் காய் கிடைத்தது. .அதை வைத்து இந்த புதுமையான சப்ஜி செய்தேன். இது போன்ற எமர்ஜென்சி காலத்தில் என்ன கிடைப்பதோ அதை வைத்து புதுமையாக செய்யலாம் .இதுவே பெண்களின் திறமை. Meena Ramesh -
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4 Akzara's healthy kitchen -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
சில்லி டோமடோ ரசம் (Chilli tomato rasam recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் சில்லி என்ற வார்த்தையை வைத்து இந்த ரசம் செய்யப்பட்டிருக்கிறது இதில் புளியோ காஞ்சனாவை சேர்க்கவில்லை மற்றும் உடம்புக்கு மிகவும் நல்லது இந்த ரசம் ஒரு முறை செய்து பார்க்கலாம் வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
-
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
கேப்பேஜ் சில்லீஸ் 65 (Cabbage chilli 65 recipe in tamil)
#Ga4 இந்தவாரக் கோல்டன் ஆப்ரான் போட்டியில் என்ற வார்த்தையை வைத்து இந்த புதுமையான ரெசிபி செய்துள்ளேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)
நெல்லிக்கா உடம்புக்கு மிகவும் எதிர்ப்புசக்தி கொடுக்கக்கூடிய ஒரு காய் ஆகும் அதில் விட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு போன்ற சுவைகள் அதில் நிறைந்து இருக்கிறது அதை வைத்து இன்னைக்கு புதுமையான நெல்லிக்காய் பற்றி செய்யப்போகிறோம் அதுவும் கடலை மாவு பயன்படுத்தாமல் வாங்க எப்படி பண்ணலாம் பார்க்கலாம்.#arusuvai 3 #arusuvai 4 Akzara's healthy kitchen -
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu
More Recipes
கமெண்ட்