சமையல் குறிப்புகள்
- 1
கேப்பை மாவை வறுத்து சூடான தண்ணீரில் பிட்டு பதத்திற்கு பிசைந்து இட்லி பாத்திரத்தில் வேகவைத்து இறக்கிய பின் சர்க்கரை, ஏலக்காய் பொடி, தேங்காய் பூ சேர்த்து பரிமாரவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
-
கேப்பைமாவு கூழ்
அரோக்கியம் மிகுந்த இந்த கூழை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம்#GA4 #week 2 #ga4 Vijay Jp -
கேப்பை மாவு குக்கீஸ் (Kebbai maavu cookies Recipe in Tamil)
#nutrient2கேப்பை மாவில் கால்சியம், இரும்புச் சத்து ,புரதம் மற்றும் விட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன. பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியம் மிகுந்தது. Mispa Rani -
கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
#GA4#Week3#Pakodaகேப்பையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது .அதனால் குழந்தைகள்விரும்பி சாப்பிடுமாறு இதனை பக்கோடாவாக செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
கேப்பை ரொட்டி (Keppai rotti recipe in tamil)
கேப்பை ரொட்டியில் நிறைய சத்துக்கள் உள்ளன தாய்ப்பால் சுரக்க உதவும், நார்ச்சத்து அதிகம் உள்ளது, கர்ப்பகாலத்தில் வரும் தூக்கமின்மையை போக்கும் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளதாள் மகப்பேறு காலத்தில் திசுக்களுக்கு வலிமை தரக்கூடியது.#mom#ilovecooking Manickavalli M -
-
-
-
-
-
-
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
-
பினட் சாட்ஸ் (peanut shots)
#goldenapron3பொதுவா சாட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சுவையான மிகவும் சத்துள்ள இந்த பினட் சாட்ஸ் உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள் எளிமையான ரெசிபி. Dhivya Malai -
-
-
-
வாழைப்பழம் ஸ்டப் Banana stuff
#GA4வாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது.அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால்,அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்..வாழைப்பழம் சிறுநீரின் வழியே கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கும்.இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. Sharmila Suresh -
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet Christina Soosai -
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12262102
கமெண்ட்