வாழைப்பழம் ஸ்டப் Banana stuff

வாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது.அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால்,அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்..
வாழைப்பழம் சிறுநீரின் வழியே கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கும்.இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.
வாழைப்பழம் ஸ்டப் Banana stuff
வாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது.அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால்,அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்..
வாழைப்பழம் சிறுநீரின் வழியே கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கும்.இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணிர் விட்டு பிசைந்துக்கொள்ளவும்.(சப்பாத்தி மாவு பதத்திற்கு)
- 2
வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 3
ஒரு காடயில் 1 ஸ்பூன் நெய்விட்டு நறுக்கிய வாழைப்பழம்,தேங்காய் துருவல்,ஏலக்காய் பொடி,2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 4
கோதுமை மாவை சப்பாத்தி தேய்ப்பதுபோல் தேய்த்து,வதக்கிய வாழைப்பழத்தை மேல் வைத்து ரோல் செய்யவும்.
- 5
ரோலை சிறு துண்டுகளாக நறுக்கி,நடுவில் அழுத்திக் கொள்ளவும்.
- 6
பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சுட்டில் பொரிக்க வேண்டும்.
- 7
சுவையான வாழைப்பழம் ஸ்டப் நமக்கு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
வாழைப்பழம் கச்சாயம்
#GA4#week1 எங்கள் பாட்டி செய்வார்கள் எனது அம்மாவிற்கு பிடித்தமான உணவு எளிமையான சுவையான உணவு Sarvesh Sakashra -
வாழைப்பழம் பணியாரம்
#goldenapron #book ஊரடங்கு கட்டுப்பாடு இருப்பதினால் தோப்பில் உள்ள வாழைப்பழத்தை வைத்து பணியாரம் செய்தோம். Dhanisha Uthayaraj -
-
🍌 வாழைப்பழம் பராத்தா(Banana paratha)🍌
மிருதுவான சுவையான சத்தான. குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. என் மகளுக்காக நான் இதை செய்தேன். #GA4 Rajarajeswari Kaarthi -
-
வாழைப்பழம் பூரணக்கொழுக்கட்டை (Vaazhaipazham poorana kolukattai recipe in tamil)
#cookpadturns4பொதுவாக குழந்தைகள் வாழைப்பழம் விரும்பி சாப்பிடுவார்கள்.அதனால் பழம் நாட்டுச் சர்க்கரை , தேங்காய் சேர்த்து செய்தேன் . மிகவும் சத்தான ரெசிபி.. Azhagammai Ramanathan -
-
வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்.. Kanaga Hema😊 -
வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Shalini Prabu -
-
-
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
-
Pineapple kaesari
#np2அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. Jassi Aarif -
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
#Everyday1சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு. Suresh Sharmila -
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
Receipe oats banana milkshake
#goldenapron3#lockdown நன்கு கனிந்த வாழைப்பழம் , அனால் லாக் டவுனில் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை ஆதலால் மில்க் ஷேக் செய்து விட்டேன் Archana R -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
ஆப்பிள் பர்பி (Apple purbi recipe in tamil)🍎🍎🍎🍎
#Cookapdturns4தினமும் ஒரு ஆப்பிள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Sharmila Suresh -
-
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
-
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
முருங்கைப்பூ பொரியல்
முருங்கைக் காய், இலை போன்று முருங்கைப்பூவிலும் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட... Nalini Shankar
More Recipes
கமெண்ட்