கேரட் நட்ஸ் புட்டிங்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#carrot
#goldenapron3
#book

குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 2 கப் கேரட்
  2. 1 கப் பால்
  3. 1டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  4. 10 முந்திரி பருப்பு
  5. 5 பாதாம்
  6. 1 கப் சர்க்கரை
  7. 1 ஏலக்காய்
  8. 1டேபிள்ஸ்பூன் நெய்
  9. 1/2 கப் வேகவைத்த பாஸ்மதி அரிசி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பாஸ்மதி சாதம் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

  2. 2

    தண்ணீர் வற்றிய பின் பால், பால் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை சேர்த்து மற்றும் அதனுடன் நெய் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து இறக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த நிலையில் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes