தேவையான பொருட்கள்

1/2 மணி
4 பரிமாறுவது
  1. 3 காரட்
  2. 1-1/2 டேபிள் ஸ்பூன் கார்ன்ப்ளோர்
  3. 1/2 கப் சக்கரை

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    காரட் தண்ணீர்விட்டு 3 விசில் விட்டு வேக விடவும்

  2. 2

    ஆறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்சியில் நைசாக அரைக்கவும்

  3. 3

    வேக விட்ட தண்ணீரில் கார்ன் ப்ளோர் கட்டி இல்லாமல் கரைக்கவும்

  4. 4

    காரட் விழுது,சக்கரை,கார்ன் ப்ளோர் எல்லாம் சேர்த்து அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும்

  5. 5

    கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்

  6. 6

    எண்ணை தடவிய டப்பாவில் கொட்டி இறுக்கமாக மூடி 6 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்(no freezer)

  7. 7

    பின் எடுத்து வில்லை போட்டு தேங்காய் பவுடரில் பிரட்டவும்

  8. 8

    என்னிடம் தேங்காய் இல்லாததால் சக்கரையில் பிரட்டி இருக்கிறேன்

  9. 9

    இது யூ ட்யூப் பார்த்து செய்தேன்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes