சிமிலி உருண்டை

Lock down recipe
ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.
வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம்.
சிமிலி உருண்டை
Lock down recipe
ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.
வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவை கொட்டி தேவையான நீர் ஊற்றி தளர பிசையவும். வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து வைக்கவும். பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு வறுத்த எள் மூன்றையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைக்கவும். பிசைந்த ராகி மாவை தோசைக்கல்லில் அடைகளாக தட்டவும். ஆற வைத்து கிள்ளிப்போட்டு மிக்ஸி ஜாரில் பூ போல பொடிக்கவும்.
- 2
- 3
பொடித்த ராகி மாவு முந்திரி பாதாம் வேர்கடலை எள்ளு பொடித்த கலவை இனிப்புக்கு தேவையான வெல்லம் ஏலக்காய் தூள் நெய் 4 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு உருண்டைகளாக பிடிக்கவும் கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிகுந்த ஆரோக்கியமான சத்து உருண்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
மினுக் உருண்டை
#pooja மினுக் உருண்டை என்பது பொட்டுக்கடலை உருண்டையை. இது தேகம் பலத்தை தருவதால் இதற்கு மினுக் உருண்டை என்று பெயர் Siva Sankari -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
-
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
#Nutrient1#bookஇதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋 Shyamala Senthil -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
மிக மிகவும் எளிமையான முறையில் வேகமாகவும் செய்யக்கூடிய ஒரு அருமையான தின்பண்டம். #arusuvai1 ranjirajan@icloud.com -
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
மூன்று பொருளில் சத்து உருண்டை(sathu urudai recipe in tamil)
#welcomeஉடனடியாக செய்து சாப்பிட சத்தான பொருட்களுடன்.#welcome 2022 Rithu Home -
-
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. Siva Sankari -
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
கடலை மிட்டாய் (Peanut candy) (Kadalai mittai recipe in tamil)
#GA4தமிழ் பாரம்பரியமிக்க மிட்டாய் வகை இது .... மிகவும் எளிமையான முறையில் செய்ய இந்த பதிவு . karunamiracle meracil -
பொறிவிளாங்காய் உருண்டை
என் பூர்வீக ஊர் தண்ணீர் குளம், திருவள்ளூர்க்கு அருகில் உள்ள கிராமம் . 10 வயதில் அப்பாவுடன் சென்றேன், திருவள்ளூர் வீர ராகவா பெருமாள் எங்கள் குலதெய்வம். பாரம்பரிய உருண்டை அம்மா செய்வார்கள் . சாப்பிட்டு 20 வருடங்களுக்கு மேல் . முதன் முதலில் செய்தேன். உருண்டையை கிரிக்கெட் பாலிர்க்கு ஒப்பிட்டு கேலி செய்வார்கள். சாப்பிடும் முன் உருண்டையை 30 வினாடி மைக்ரோவேவ் செய்தால் கிரிக்கெட் பால் போல கடினமாக இருக்காது. #everyday4 #vattaram Lakshmi Sridharan Ph D -
ஆரோக்கியமான தால் செரிலாக்
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு கடையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்கள் Aishwarya Rangan -
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை
#ஸ்னாக்ஸ் #book குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. கெட்டி உருண்டையில் மிகவும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
-
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
-
டல்கோனா கேண்டி (Dalgona candy recipe in tamil)
இரண்டு விதமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டல்கோனா கேண்டி. மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே எளிதாக செய்து கொடுக்கலாம்.#Kids 2 Sharmila Suresh -
பேரீச்சம்பழ ஹல்வா
#leftoverபேரிச்சை பழம் : பேரிச்சம் பழம் இரும்பு சத்து அதிகம் நிறைந்தது, இதை தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது. பேரிச்சம்பழத்தை வித்தியாசமாக இது மாதிரி ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam
More Recipes
கமெண்ட்