எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நபர்
  1. கேரட் துருவல் -2 கப்
  2. சர்க்கரை - 1 கப்
  3. தேங்காய் துருவல் -1 கப்
  4. ஏலக்காய் -4
  5. நெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேரட் துருவலை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயை காய வைத்து சூடானவுடன் சிறிது நெய் சேர்க்கவும்.

  3. 3

    நெய் சூடானவுடன் அதில் அரைத்த கேரட் விழுதை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    கேரட்டில் உள்ள நீர் சுண்டியதும் அதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    சிறிது நேரம் வதங்கியதும் அதில் ஏலக்காய் மற்றும் சர்க்கரையை பொடித்து சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    நன்கு கிளறி விடவும். நீர் சுன்டி பதம் வந்தவுடன். ஒரு தட்டில் நெய் தடவி பரப்பி விடவும். சூட்டுடன் சிறு துண்டுகளாக போட்டுக் கொள்ளவும்.

  7. 7

    20 நிமிடம் களித்து துண்டுகளை பிரித்து எடுத்துக் கொள்ளவும். வேறு தட்டில் மாற்றி பரிமாரவும்

  8. 8

    சத்தான சுலபமான கேரட் மிட்டாய் சுலபமாக செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes