புரோஸ்டட் சிக்கன்#hungrytummyforever #nutrient1 #broastedchicken #chicken

Iswareyalakshme .g
Iswareyalakshme .g @cook_22842837

புரோஸ்டட் சிக்கன்#hungrytummyforever #nutrient1 #broastedchicken #chicken

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிக்கன்
  2. மிளகு
  3. லெமன் ஜூஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. மைதா 2 கப்
  5. கார்ன்ஃப்ளோர் -3/4 கப்
  6. பூண்டு தூள் - 2 tbsp
  7. உலர்ந்த வோக்கோசு - 1 tblsp
  8. உலர்ந்த ஆர்கனோ - 2 tbsp
  9. உலர்ந்த துளசி - 1 tblsp
  10. கருப்பு மிளகு - 2 தேக்கரண்டி
  11. மிளகாய் தூள் - 1 tbsp
  12. முட்டை - 2
  13. தண்ணீர்
  14. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கனுடன் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு முட்டை தவிர மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு போல் ஆக்கிக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையும் தண்ணீரும் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இப்பொழுது சிக்கனை எடுத்து மாவில் பிரட்டி முட்டையில் தோய்த்து மறுபடியும் மாவில் பிரட்ட வேண்டும்.

  3. 3

    குக்கரில் எண்ணெய் ஊற்றி தயாராக வைத்துக் கொள்ளவும். 5 நிமிடத்திற்குப் பிறகு சூடான எண்ணெயில் பிரட்டி வைத்த சிக்கனை போட்டு முப்பதிலிருந்து நாற்பது வினாடிகளுக்கு வறுக்கவும். பின்பு குக்கரை மூடி ஒன்று அல்லது இரண்டு விசில் விடவும்.விசில் வந்த பிறகு குக்கர் மூடியைத் திறந்து விட்டு ஐந்து நிமிடம் ஆற விடவும். ஆறின பிறகு மறுபடியும் எண்ணெயில் சிக்கன்னை வறுத்து எடுத்தால் மொறுமொறுப்பான சூடான புரோஸ்டட் சிக்கன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Iswareyalakshme .g
Iswareyalakshme .g @cook_22842837
அன்று

Similar Recipes