சிக்கன் டிக்கா பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
டிக்கா மசாலா அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
- 2
ஊற வைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை சிக்கன் உடன் சேர்ந்து கலந்து 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
- 3
பின் பேன் சூடேற்றி 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிக்கன் துண்டுகளை பொறித்து தனியே எடுக்கவும்.
- 4
அதே பேன்னில் எண்ணெய் நெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை நட்சத்திர சோம்பு கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் பொன்னிறமாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
பின் தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் தக்காளி நன்கு மசிய விடவும்
- 7
பின் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிய வைக்கவும். பின் பொறித்த சிக்கன் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
- 8
குறிப்பு :- அடுப்புகரி இருந்தால் நன்கு சூடேற்றி சிக்கன் உடன் வைத்து 15 நிமிடம் மூடி வைக்கவும்.
- 9
ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசிக்கு 4 மடங்கு தண்ணீர் சூடேற்றி 2 பிரியாணி இலை 3 ஏலக்காய் சீரகம் சோம்பு 1/2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும் பின் ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து 80 % வேக விட்டு வடிகட்டி எடுக்கவும்.
- 10
பிரியாணி தம் போட அடிகனமான பாத்திரத்தில் 1 உருளைக்கிழங்கு ஜ வட்டமாக வெட்டி அடியில் வைத்து மேல் பொறித்த வெங்காயம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி வேக வைத்த சாதம் சேர்த்து அதன் மேல் பிரியாணி கிரேவி சேர்க்கவும் இது போல் 3 லேயர் செய்து கடைசியாக மஞ்சள் புட் கலர் தண்ணீரில் கரைத்து 1 மேஜைக்கரண்டி ஊற்றி மூடி 1/2 மணிநேரம் தம் மில் போட்டால் சுவையான சிக்கன் டிக்கா பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
-
-
-
-
-
-
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
-
-
More Recipes
கமெண்ட்