பச்சை மிளகாய் சிக்கன்

#colours2
காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து.
பச்சை மிளகாய் சிக்கன்
#colours2
காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து.
சமையல் குறிப்புகள்
- 1
எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள் தூள், சோயா சாஸ், பச்சை மிளகாய் சாஸ், வினிகர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பச்சை மிளகாய் இஞ்சி பூண்டை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். காரம் அதிகம் விரும்புவோர் 2 பச்சை மிளகாய் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
- 3
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதில் அரைத்த பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறு தீயில் வதக்கி கொள்ளவும்.
- 4
பின் தீயை அதிகமாக்கிக் கொண்டு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை கடாயில் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 15 நிமிடம் வேக விடவும்.
- 5
15 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகள் வெந்து உள்ளதா என்று பார்க்கவும் தேவைப்பட்டால் மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும். பிறகு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
- 6
இதில் சோள மாவு கரைசலை சேர்த்து தீயை அதிகமாக வைத்து கை விடாமல் கிளறவும் இரண்டு நிமிடங்களில் சிக்கன் கிரேவி சாஸ் பதத்திற்கு கெட்டியாகிவிடும். மேலும் ஒரு நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- 7
காரசாரமான இந்த பச்சை மிளகாய் சிக்கன் புலாவ், சப்பாத்தி, சாம்பார், ரசம் மற்றும் வெரைட்டி சாதங்களுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
- 8
குறிப்பு:
1. பச்சை மிளகாயின் காரம் விரும்புவோர் வெங்காயம் வதக்கும் பொழுது இரண்டு பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கலாம்.
2. எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் மற்றும் மிதமான அளவு துண்டுகளாக இருக்க வேண்டும்.
3. சிக்கன் சேர்க்கும் பொழுது தீயை அதிகமாக வைத்து வதக்குவதால் சிக்கனின் மேல் தோல் சுருங்கி அதில் உள்ள ஈரப்பதம் உள்ளே லாக் ஆகிவிடும் இதனால் நாம் சாப்பிடும் சிக்கன் துண்டுகள் ஜுசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது. Asma Parveen -
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)
இது ஜப்பான் நாட்டின் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றாகும்.விருந்தினர் வந்தால், 10 நிமிடங்கள் மட்டுமே போதும், சிக்கனை மேரினேட் செய்ய வேண்டிய தேவையேயில்லை. மிகவும் இலகுவாக செய்துவிடலாம். சுவையோ அருமை.#goldenapron3#அவசர Fma Ash -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
-
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel Vaishnavi @ DroolSome -
விளாம்பழ சட்னி (Vilaambazha chutney recipe in tamil)
#Chutneyஎதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இந்த விளாம்பழத்தை இன்றைய காலத்தில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. Asma Parveen -
-
-
பசலைக்கீரை கபாப்
#cookerylifestyleகீரை வகைகள் பொதுவாகவே உடம்பிற்கு நல்லது. பசலைக் கீரையில் அதிகமாக இரும்பு சத்து இருப்பதால் நான் இதை உபயோகித்த கபாப் செய்துள்ளேன். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சத்துள்ள ஆகாரம் உட்கொள்ள வேண்டும். தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளும் கபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்
#Flavourful #க்ரீன்சிக்கன் #புதினாசிக்கன்இந்த புதினா சிக்கன் கீ ரைஸ் / தேங்காய் பால் சாதம்/ வெள்ளை சாதத்திற்கு, மற்றும் தோசை , ஆப்பம் , சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுக்கும் ஒரு நல்ல சைடிஷ் Shailaja Selvaraj -
-
கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி
கேரள ஆண்டின் கடைசி மாதம் கர்கிடக மாதம். (ஆடி மாதம்). இது பருவ மழை காலம் என்பதால் அங்கு இம்மாதத்தில் ஒரு விசேஷ கஞ்சி செய்யப்படுவது உண்டு . இது நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, ஜலதோஷம், விஷ காய்ச்சல், உடல் வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது. புத்துணர்வை அளித்து உடலில் தங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிவப்பரிசி மற்றும் மூலிகைகளால் செய்யப்படும் கஞ்சி இது. Subhashni Venkatesh -
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
ஸ்பைசி சிக்கன் பாட்லி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தின ஸ்பெஷலான சிக்கன் பாட்லி. இது ஒரு புதுமையான சுவையான ஸ்டார்டர் ரெசிபி. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
More Recipes
கமெண்ட் (2)