மாம்பழம் பேரிட்சைபழம் புட்டிங்

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடல்பாசியை 15 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும், பிறகு பழங்களில் விதைகளை நீக்கி விட்டு நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும், பாதாமை ஊறவைத்து சீவி கொள்ளவும்,
- 2
பிறகு பாலை காச்சவும், பிறகு பாலில் கடல்பாசி சர்க்கரை போட்டு நன்கு கொதிக்க விடவும், பால் சிறிது வற்றியதும் இறக்கி சிறிது ஆறவிடவும். கிளறி விட்டுக் கொன்டே ஆறவிடவும் இல்லை என்றால் கடல்பாசி அடியில் உறைந்து விடும், சிறிது ஆறிய பாலில் மாம்பழம் பேரிட்சைபழம் விழுதை கலக்கவும், (ப்ளன்டர் வைத்து ப்ளன் பன்னிக்கவும்) நன்கு கலந்து கொள்ளவும், பிறகு அதை ஒரு கப்பில் ஊற்றி அதன் மேல் பாதாம் தூவி இறுக வைக்கவும், இறுகியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும், சுவையான புட்டிங் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
Dalgona கடல் பாசி
கடல் பாசி கால்சியம் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் எளிதாக ஜீரணிக்க கூடியது.இதில் பாலின் நற்குணங்கள் நிறைந்து உள்ளது.புதிய சுவையில் டல்கோனா கடல் பாசி.#nutrient1,#agaragar,#dalgona,#chinagrass Feast with Firas -
மாம்பழம் ஐஸ் கிரீம்
இதை மட்டும் நீங்க ஒரு தடவை வீட்டில் செய்துசாப்பிட்டால், கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கவே மாட்டேங்க Rasi Rusi Arusuvai -
-
-
-
-
-
-
-
அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)
கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...#மகளிர்மட்டும்cookpad Srivani Anandhan -
-
-
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
-
குல்ஃபி மாம்பழம்
#bookவட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
-
முட்டை வடிவில் கடல் பாசி (muttai vadivil kadal paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 12Sumaiya Shafi
-
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12315175
கமெண்ட் (2)