Dalgona கடல் பாசி

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras

கடல் பாசி கால்சியம் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் எளிதாக ஜீரணிக்க கூடியது.
இதில் பாலின் நற்குணங்கள் நிறைந்து உள்ளது.புதிய சுவையில் டல்கோனா கடல் பாசி.#nutrient1,#agaragar,#dalgona,#chinagrass

Dalgona கடல் பாசி

கடல் பாசி கால்சியம் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் எளிதாக ஜீரணிக்க கூடியது.
இதில் பாலின் நற்குணங்கள் நிறைந்து உள்ளது.புதிய சுவையில் டல்கோனா கடல் பாசி.#nutrient1,#agaragar,#dalgona,#chinagrass

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ½லிட்டர் பால்
  2. 5கிராம் கடல் பாசி
  3. ½கப்சர்க்கரை
  4. காபி மிக்சர் செய்ய:
  5. 1கப் பால்
  6. 2tbsp சர்க்கரை
  7. 1கிராம் கடல் பாசி
  8. 1tsp உடனடி காபி தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    5 கிராம் கடல் பாசியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  2. 2

    சர்க்கரையை பாலில் கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

  3. 3

    ஊறிய கடல் பாசியை கரையும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.

  4. 4

    கடல் பாசி கரைந்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலக்கவும்.கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் ஊற்றி அறை வெப்பநிலையில் உறைய விடவும்.

  5. 5

    காபி கலவை செய்ய: 1 கிராம் கடல் பாசியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைத்து கரையும் வரை மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.1 கப் காய்ச்சிய பால்,2tbsp சர்க்கரை, காபி தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  6. 6

    ஏற்கனவே உறைய வைத்த பால் கடல் பாசியின் மேல் காபி கடல் பாசியை ஊற்றி அறை வெப்பநிலையில் உறைய வைக்கும்.

  7. 7

    டல்கோனா கடல் பாசி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Feast with Firas
Feast with Firas @Feastwithfiras
அன்று

Similar Recipes