எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ரவை
  2. 2 கப் சர்க்கரை
  3. ஆரஞ்சு கலர் பொடி சிறிதளவு
  4. நெய் தேவையான அளவு
  5. 10 கிராம் திராட்சை
  6. 10 கிராம் முந்திரி
  7. ஒரு ஸ்பூன் பைனாப்பிள் எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்வோம். அதே கடாயில் ரவையை வறுத்து கொள்வோம். ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர் வீதம் கொதிக்க வைத்து கொள்வோம்.

  2. 2

    ரவையுடன் வெந்நீரை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கிக் கொள்வோம். அதில் கலர் பொடியையும் சேர்த்துக் கொள்வோம். நன்கு வெந்ததும் சர்க்கரையை கலந்து, ஒரு ஸ்பூன் பைனாப்பிள் எசன்ஸ் மற்றும் 2 ஸ்பூன் நெய்விட்டு சுடச்சுட சாப்பிடலாம். ஹோட்டல் சுவையில் அருமையா இருக்கும்.🤤😋🤤😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes